விண்ணப்பங்களை விரைவுபடுத்துமாறு ஆட்பதிவு திணைக்களம் கோரிக்கை

இதயும் பாருங்க

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை

கோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் வாகன பட்டியலை தமிழக பொலிஸார் வெளியிட்டு அவர்களை பிடிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இலங்கை வழியாக 6...

ஜனாதிபதி – கூட்டமைப்பு இன்று சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு...

ப.சிதம்பரம் கைது – அரசியல் தலைவர்கள் கண்டனம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவன முறைகேடு வழக்கில், காங்கிரஸ்...

கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு மாணவர்களிடம் இருந்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் 50 சதவீதமே தற்போது வரை கிடைத்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் விண்ணப்பப்படிவங்கள் கிடைக்காவிட்டால், பரீட்சைகளுக்கு முன்னர் அடையாள அட்டையை பெற்றுக் கொடுப்பதில் சிக்கல் ஏற்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, முழுமையாக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது வரையில் 50 சதவீதமான விண்ணப்பப்படிவங்களே கிடைத்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளதுடன், விரைந்து விண்ணப்படிவங்களை அனுப்பி வைக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் கோரியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

இது புதுசு

கென்னடி கிளப்

நடிகர்-சசிகுமார் நடிகை-மீனாட்சி கோவிந்தராஜன் இயக்குனர்-சுசீந்திரன் இசை-இமான் ஓளிப்பதிவு-குருதேவ் ஓய்வு பெற்ற ராணுவ வீரராக இருக்கும் பாரதிராஜா, கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கபடி பயிற்சி அளித்து, அவர்கள் திறமையை வெளிக்கொண்டு வந்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான...

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (25/08/2019)

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்  25.08.2019 ஞாயிற்றுக்கிழமை ஆவணி 08 விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 08 ஞாயிற்றுக்கிழமை தசமி இரவு 2.47 மணி வரை. பின் ஏகாதசி மிருக சீரிஷம் இரவு 12.41 மணி வரை பின் திருவாதிரை சித்த யோகம் நாமயோகம்: ஹர்ஷணம் கரணம்:...

குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி; பலர் காயம்

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று அதிகாலை 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர். மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள பிவண்டியில் பாழடைந்த நிலையில் இருந்த 4 மாடி குடியிருப்பு கட்டிடம்,...

கென்னடி கிளப்

நடிகர்-சசிகுமார் நடிகை-மீனாட்சி கோவிந்தராஜன் இயக்குனர்-சுசீந்திரன் இசை-இமான் ஓளிப்பதிவு-குருதேவ் ஓய்வு பெற்ற ராணுவ வீரராக இருக்கும் பாரதிராஜா, கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கபடி பயிற்சி அளித்து, அவர்கள் திறமையை வெளிக்கொண்டு வந்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். அப்படி பயிற்சியளித்த...

பக்ரீத் விமர்சனம்

நடிகர் -விக்ராந்த் நடிகை-வசுந்தரா காஷ்யாப் இயக்குனர்-ஜெகதீசன் சுபு இசை-இமான் ஓளிப்பதிவு-ஜெகதீசன் சுபு நாயகன் விக்ராந்த் சில போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்த நிலத்தை வைத்து விவசாயம் செய்ய நினைக்கிறார். இதற்காக வங்கி கடனுக்காக அலைகிறார். பொருளாதார நெருக்கடியில் இருக்கும் விக்ராந்துக்கு அவரது...

More Articles Like This