நடிகர் விஷால் “சண்டக்கோழி” படத்திற்கு பிறகு தற்போது நடித்து உள்ள திரைப்படம் “அயோக்யா”.

இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கி உள்ளார். இப்படத்தில் ராஷிகண்ணா, பார்த்திபன் , கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்து உள்ளார். இப்படம் மே மாதம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!