ஊடக அறம், உண்மையின் நிறம்!

வெட்டு காயங்களுடன் கிளிநொச்சியில் ஆணின் சடலம் மீட்பு  

கிளிநொச்சி, மலையாளபுரம், புதுஐயன்குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியில் கடும் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் நேற்று (30) இரவு 11.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மலையாளபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான முனியாண்டி விக்கினேஸ்வரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி இரட்டைக் கொலையாளி எவ்வாறு சிக்கினார் தெரியுமா?

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram