வெள்ளத்தில் அடித்துச் சென்று சாக்கடையில் விழுந்த சிறுமி

இதயும் பாருங்க

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்துக்கு வட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு மத்திய...

ஐ.தே.க. உயர்மட்ட தலைவர்கள் இன்று கலந்துரையாடல்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (22) இடம்பெறவுள்ளதாக...

முன்னாள் விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு கௌரவ பதவி

முன்னாள் விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு கௌரவ பதவி நிலைகளை அளிக்கும் நிகழ்வு நாளை (19) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறுதிக்கட்டப் போரில் கடற்படைத் தளபதியாக பணியாற்றிய அட்மிரல்...

மெக்சிகோவில் வெள்ளத்தில் அடித்திச் செல்லப்பட்ட ஒரு சிறுமி, திறந்துகிடந்த சாக்கடைக்குள் விழுந்த காட்சிகள் வெளியாகியுள்ளது. மெக்சிகோ நாட்டில், அலஜாண்டிரா டெர்ராசஸ் (17) என்ற சிறுமி வசித்து வந்தார். இவர் அங்குள்ள பள்ளியில் படித்துவந்தார்.

ஆற்றில் எறியப்பட்ட சிறுமியின் சடலம் மீட்பு

அத்துடன் மிகச்சிறப்பாக வாலிபால் விளையாடும் வீராங்களையும் கூட. தற்போது மெக்சிகோவில் வரலாறு காணாத மழை பெய்துவருகிறது. அதனால் நாடு முழுதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றது.

மக்களை, இந்தப் பேரிடரிலிருந்து பாதுக்காக்கும் முயற்சியை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று, சிறுமி அலஜாண்டிரா வெள்ளதில் சிக்கிக்கொண்டார்.

மாணவியுடன் குடும்பம் நடத்திய 18 வயது இளைஞன்

கைநீட்டி மற்றவர்களிடம் உதவி கேட்பதற்குள்ளாகவே, அவரை வெள்ளம் அடித்துக்கொண்டு போனது. அப்போது வழியில் திறந்து வைக்கப்பட்ட ஒரு சாக்கடைக்குள் அவர் விழுந்தார்.

இதனையடுத்து, வெள்ளிக்கிழமை அன்று அவர் மீட்கப்பட்டார். அலஜாண்டிரா சாக்கடைக்குள் விழும் காட்சிகள் அங்குள்ள கேமராவில் பதிவாயுள்ளது. இதைக் காண்போர் நெஞ்சைக் களங்க வைப்பதாக இந்த காட்சிகள் உள்ளன.

தூள்பறக்கும் சண்டைக்காட்சிகள்… கேங் வார் படத்தில் தனுஷ்

 

- Advertisement -

colombotamil android app

இது புதுசு

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 17

விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 31 செவ்வாய்கிழமை திரிதியை மாலை 3.27 மணி வரை. பின் சதுர்த்தி அசுபதி மறு நாள் காலை 6.06 மணி வரை பின் அசுபதி தொடர்கிறது. சித்த...

இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்

தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்துள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தர்மபுரி அதனை சுற்றியுள்ள அன்னசாகரம் வெண்ணம்பட்டி பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு...

படம் ஓடவேண்டும் என்பதற்காகவே விஜய் தாக்குகிறார் – ஜெயக்குமார் பதிலடி

படம் ஓடவேண்டும் என்பதற்காக தங்களை தாக்குவதாகவும், அதிமுக பழுத்த மரம் என்பதால் கல்லடி படுவதாகவும், நடிகர் விஜய் விமர்சனம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். விஜய், கவுண்டமணி, செந்தில் என யார் வேண்டுமானாலும் கட்சி...

தேரரின் சடலத்தை கடற்கரையில் தகனம் செய்யுமாறு உத்தரவு

நீராவியடி விகாரையின் பெளத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை...

முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு சென்றார் ஞானசார தேரர்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக மரணமான நிலையில் அவரின் உடலை நீராவியடியில் தகனம் செய்வதற்கு தடைகோரி பிள்ளையார்...

More Articles Like This