வைரலாகும் கார்த்தியின் புதுப்பட ஃபர்ஸ்ட் லுக்!

20
W3Schools

‘தேவ்’ படத்துக்கு பிறகு கார்த்தி நடிக்கும் படத்தை ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் கார்த்திக்கு ஜோடியே இல்லையாம்.

பிரபல நடிகர் நரேன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இதற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு ‘கைதி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை கார்த்தியே ட்விட்டரில் தெரிவித்ததோடு, படத்தின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

Website – www.colombotamil.lk

Facebook – http://www.facebook.com/TheColomboTamil

Twitter – www.twitter.com/TheColomboTamil

Instagram – www.instagram.com/TheColomboTamil

Contact us – info@colombotamil.lk

#SriLankaNews, #SriLankanNews, #LankaNews, #Lanka, #Tamil, #SriLanka, #ColomboNews

W3Schools