Sri Lanka 24 Hours Online Breaking News

வைரலாகும் ஷ்ரேயாவின் புதிய வீடியோ பாடல்

0

தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஷ்ரேயா சரண்.

தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என எல்லா மொழிகளிலும் அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.

திருமணத்துக்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து வந்த ஷ்ரேயா.தற்போது ஒரு ஹிந்தி படத்தில் வரும் பாடலில் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.இந்த படம் வரும் ஜனவரி 3ஆம் திகதி வெளியாகவுள்ளது.

ஷ்ரேயாவின் பாடல்கள் எப்போதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெரும்.அதேபோல் இந்த படத்தில் வரும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Get real time updates directly on you device, subscribe now.

You might also like