Saturday, January 25, 2020.
Home சினிமா ஸ்ரீரெட்டி செய்துள்ள சாதனை என்ன தெரியுமா!

ஸ்ரீரெட்டி செய்துள்ள சாதனை என்ன தெரியுமா!

தெலுங்கு நட்சத்திரங்கள் சிவாஜி ராஜா, தேஜா, தமிழில் நடிகர் விஷால், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர். சி என, பலர் மீது, பாலியல் குற்றச்சாட்டுகளை வீசியவர் ஸ்ரீரெட்டி.

இவரை நடிகை என குறிப்பிட்டே ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன; மக்களும் அப்படித்தான் பேசுகின்றனர். ஆனால், இதுவரை ஸ்ரீரெட்டி நடித்து, ஒரு படம் கூட வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

இதயும் பாருங்க...

இன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு 13 1/2 ஆண்டுகள் சிறைத்தண்டனை

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இன்டர்போலின் முன்னாள் தலைவர் Meng Hongwei க்கு 13 வருடங்களும் ஆறு மாதங்களுக்கும் சிறைத்தண்டனை விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீனாவின் பொது பாதுகாப்பு அமைச்சராக நீண்டகாலம் சேவையாற்றிய அவர்...

‘ஜனாதிபதிக்கு நாடாளுமன்ற அதிகாரம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்’

அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேவையான நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பெற்றுக்கொடுக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அர்ப்பணிப்புடன் செயற்படும் என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

தெரிவுக்குழுக்களுக்கான பெயர்ப் பட்டியல் அனுமதிக்காக சமர்ப்பிப்பு

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்காக அரசியல் கட்சிகளினால் பிரேரிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான அனுமதி இன்று (21) பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. இன்று (21) மதியம் ஒரு மணிக்கு நாடாளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது. தெரிவுக்குழுக்கழுக்கான பெயர்ப்பட்டியல் இன்றைய ஒழுங்குபத்திரத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின்...

இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்யுமாறு அறிவுறுத்தல்

இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டமா அதிபர், கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு இதற்கான அறிவுறுத்தலை இன்று (23) வழங்கியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொண்ட...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...
error: Content is protected !!