Wednesday, January 29, 2020.
Home இலங்கை ஸ்​டொகம் தோட்டத்தில் பெண்ணின் சடலம் மீட்பு

ஸ்​டொகம் தோட்டத்தில் பெண்ணின் சடலம் மீட்பு

மஸ்கெலியா பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஸ்டொகம் தோட்ட, ஸ்காப்ரோ பிரிவிலுள்ள வீடொன்றில் இருந்து, நேற்று (12) பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண் பிள்ளைகளின் தாயான, (வயது 43) ராமு மகா லெட்சுமி என்ற பெண்ணே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என, மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில், முதியவர் ஒருவரும் சிறுவர் ஒருவரும் இருந்தனர் என்றும் சுகயீனம் காரணமாக, மருந்து அருந்திவிட்டு, தூங்கி எழும்பிப் பார்க்கும் போதே, குறித்த பெண், சடலமாக இருந்துள்ளார்.

குறித்த பெண்ணின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதால், இது தொடர்புடைய விசாரணைகளை, பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play

இதயும் பாருங்க...

உயர் நீதிமன்ற நீதியரசர் நியமனத்துக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொடவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன ஜயவர்தன காலமானதை அடுத்து ஏற்பட்டுள்ள...

ஈரான் தாக்குதலால் அமெரிக்க வீரர்கள் மூளைக் காயம்: பென்டகன்

கடந்த ஜனவரி 8 ஆம் திகதி ஈராக்கில் இருக்கும் அமெரிக்காவின் இரு ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஜனவரி 3 ஆம் திகதி ஈரான் ராணுவ ஜெனரல் சுலைமானியை அமெரிக்கா கொன்றதற்கு...

சைக்கோ விமர்சனம்

இருட்டான ஒரு பகுதியில் ஒரு லைட் மட்டும் எறியத் தொடங்க, கீழே ஒரு பெண்ணை கிடத்தி வைத்திருப்பது தெரியத் தொடங்குகிறது. இறுக்கமாக கட்டி வைக்கப்பட்டிருக்கும் அந்தப் பெண் இருக்கும் ஒரு அறைக்குள் நுழையும் ஒருவன்,...

ஷானி அபேசேகரவிடம் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார். சுவிஸ் தூதரக அதிகாரி கார்னியர் பெனிஸ்டர் பிரான்சிஸ் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...