ஹட்டனில் பேஸ்புக் விருந்து : 400 இற்கும் அதிகமானவர்கள் ஒன்று கூடல்; போதைப்பொருள் மீட்பு!

இதயும் பாருங்க

ஜனாதிபதி வேட்பாளராக்குமாறு கோரிக்கை என வெளியான தகவல் பிழையானது

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்குமாறு கடிதம் ஒன்றின் ஊடாக சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி பொய்யானது என, சபாநாயகர்...

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாயால் குறைப்பு

12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாயால் குறைப்பதற்கு வாழ்க்கைச் செலவு குழு அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், இறக்குமதி செய்யப்படும் 400 கிராம்...

சேரனோடு சேர்த்து லொஸ்லியா வெளியேற்றம்? கெஞ்சிய கவின்..

சீசன் 3யின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், லொஸ்லியா காதல் கதைகள் தான் இத்தனை தினமாக ஓடியது. பிறகு லொஸ்லியா தந்தை வந்து ஒரு மாற்றம் ஏற்படுத்தி...

பேஸ்புக் மூலம் அழைப்பு விடுக்கப்பட்ட பிரமாண்ட களியாட்ட நிகழ்வு நேற்று ஹட்டனில் நடந்துள்ளது. விருந்தில் நடத்தப்பட்ட சோதனையில், கேரள கஞ்சா, மற்றும் போதைப்பொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் இவர்களை கைது செய்தனர்.

நேற்று மதியம் 12 மணி முதல் நள்ளிரவு வரை ஹட்டன் பகுதியில் இளைஞர்கள் குழு ஒன்று இந்த விருந்தை ஏற்பாடு செய்தது. இளைஞர்கள், பெண்கள் என 400 இற்கும் அதிகமானவர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை ; பொலிஸ் அதிகாரி கைது

ஹட்டனில் பேஸ்புக் விருந்து

ஹட்டன் மற்றும் நுவரெலிய கலால் திணைக்கள அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, கேரள கஞ்சா வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

அரைநிர்வாண புகைப்படம்; மூவரின் விளக்கமறியில் நீடிப்பு

5900 மில்லிகிராம் கேரளா கஞ்சா, கொகோயின், போதைப் பொருட்கள் மற்றும் மண்டபத்தில் வீசப்பட்ட அடையாளம் தெரியாத மருந்து ஆகியவற்றை கலால் திணைக்கள அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த விருந்தில் 16 முதல் 30 வயதுக்குட்பட்ட 400 இளைஞர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கலந்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் ஹட்டன், பிலியந்தல, கண்டி மற்றும் பாணந்துறை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான நீதிமன்ற உத்தரவு

கப்பலை கைப்பற்றிய விவகாரம் குறித்து பிரிட்டிஷ் பிரதமர் அவசரக் கூட்டம்

- Advertisement -

colombotamil android app

இது புதுசு

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 17

விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 31 செவ்வாய்கிழமை திரிதியை மாலை 3.27 மணி வரை. பின் சதுர்த்தி அசுபதி மறு நாள் காலை 6.06 மணி வரை பின் அசுபதி தொடர்கிறது. சித்த...

இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்

தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்துள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தர்மபுரி அதனை சுற்றியுள்ள அன்னசாகரம் வெண்ணம்பட்டி பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு...

படம் ஓடவேண்டும் என்பதற்காகவே விஜய் தாக்குகிறார் – ஜெயக்குமார் பதிலடி

படம் ஓடவேண்டும் என்பதற்காக தங்களை தாக்குவதாகவும், அதிமுக பழுத்த மரம் என்பதால் கல்லடி படுவதாகவும், நடிகர் விஜய் விமர்சனம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். விஜய், கவுண்டமணி, செந்தில் என யார் வேண்டுமானாலும் கட்சி...

தேரரின் சடலத்தை கடற்கரையில் தகனம் செய்யுமாறு உத்தரவு

நீராவியடி விகாரையின் பெளத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை...

முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு சென்றார் ஞானசார தேரர்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக மரணமான நிலையில் அவரின் உடலை நீராவியடியில் தகனம் செய்வதற்கு தடைகோரி பிள்ளையார்...

More Articles Like This