‘ஹிப் ஹாப் தமிழா’ – ‘நட்பே துணை’ ட்ரெய்லர்!

‘மீசைய முறுக்கு’ படத்துக்கு பிறகு ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி கதாநாயகனாக நடித்துள்ள ‘நட்பே துணை’ படத்தை பார்த்திபன் என்பவர் இயக்கியுள்ளார். இதில் ஆதிக்கு ஜோடியாக அனகா நடித்துள்ளார்.

பிரபல இயக்குநர் சுந்தர்.சி தயாரித்துள்ள இதற்கு ஹிப் ஹாப் தமிழாவே இசையமைத்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட 3 பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Related posts