10 கிலோகிராம் ஹொரோயினுடன் ஒருவர் கைது

10 கிலோகிராம் ஹொரோயினுடன் ஒருவர் கைது

குளியாப்பிட்டிய பகுதியில் 10 கிலோகிராம் ஹொரோயினுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில், 27 வயதுடைய நபர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts