100 நாள் ஆட்சியில் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் – மோடி பேச்சு

இதயும் பாருங்க

தேரரின் சடலத்தை கடற்கரையில் தகனம் செய்யுமாறு உத்தரவு

நீராவியடி விகாரையின் பெளத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது முல்லைத்தீவு,...

முன்னாள் விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு கௌரவ பதவி

முன்னாள் விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு கௌரவ பதவி நிலைகளை அளிக்கும் நிகழ்வு நாளை (19) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறுதிக்கட்டப் போரில் கடற்படைத் தளபதியாக பணியாற்றிய அட்மிரல்...

சேரனோடு சேர்த்து லொஸ்லியா வெளியேற்றம்? கெஞ்சிய கவின்..

சீசன் 3யின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், லொஸ்லியா காதல் கதைகள் தான் இத்தனை தினமாக ஓடியது. பிறகு லொஸ்லியா தந்தை வந்து ஒரு மாற்றம் ஏற்படுத்தி...

பாரதீய ஜனதாவின் 100 நாள் ஆட்சியில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாக இந்திய பிரதமர் மோடி கூறினார்.

அரியானா மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் அங்குள்ள ரோட்டக் நகரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

அப்போது நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் ஆவேசமாகவும், உணர்ச்சிப்பெருக்குடனும் பேசியதாவது, “பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் நிறைவு செய்கிற தருணத்தில் அரியானா மாநிலத்துக்கு நான் வந்திருக்கிறேன். இந்த 100 நாட்களில், சிலரால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிலர் மோசமான நிலையில் உள்ளனர். சிலர் நாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் உணர்ச்சியற்று போய் விட்டார்கள்.

சிம்பாப்வே முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே காலமானார்!

இந்த 100 நாட்கள் வளர்ச்சி, நம்பிக்கை, மிகப்பெரிய மாற்றங்களின் நாட்கள். இந்த 100 நாட்கள் தீர்க்கமானவை, அர்ப்பணிப்பும், நல்ல நோக்கமும் கொண்டவையாக அமைந்தன.

இந்த நாட்களில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின் பின்னால் 130 கோடி இந்திய மக்களும் அளித்த ஊக்கம் இருந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு நீங்கள் அளித்த மிகப்பெரிய ஆதரவால்தான், நாடு விவசாயத்துறை தொடங்கி தேசிய பாதுகாப்பு வரை முக்கிய முடிவுகள் எடுக்க முடிந்தது.

பயங்கரவாத தடுப்பு, முஸ்லிம் பெண் உரிமைகள் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

தேர்தலை நடத்துவதற்கான நேரம் இதுவல்ல – குமார வெல்கம

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிற நோக்கத்தில் பல்வேறு துறைகளுக்கு உதவுகிற விதத்தில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. வங்கித்துறையை பலப்படுத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. இது ஆரம்பம்தான். இனி வரும் காலத்தில் இதன்பலன்களை அனுபவிக்க முடியும்.

நம்மை எதிர்நோக்கியுள்ள சவால்களை சந்திப்போம். அவற்றை சந்திப்பது எப்படி என்பது எங்களுக்கு தெரியும். அது ஜம்மு காஷ்மீர், லடாக் விவகாரமாக இருக்கட்டும், தீவிரமான தண்ணீர் பிரச்சினையாக இருக்கட்டும். புதிய தீர்வுகளை 130 கோடி இந்திய மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

கவர்ச்சி நடிகை தற்கொலை!உண்மையை வெளியிட்ட பிரபல இயக்குனர்

விவசாயிகள் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்துவதற்கு முயற்சிகள் எடுத்து வருகிறோம்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர், சாதனை அளவாக செயல்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் பார்த்திராத அளவுக்கு பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பின்னிரவு நேரம் வரை எம்.பி.க்கள் இருந்து விவாதங்களில் பங்கேற்றுள்ளனர்.

புளி சாப்பிட்டால் எலும்பு தேய்மானம் குறையும்..!

சந்திரயான்-2 விண்கல திட்டத்தால் நாடு ஒன்றுபட்டுள்ளது. நாடு இப்போது வெற்றி, தோல்விக்கு அப்பால் பார்க்கத் தொடங்கி உள்ளது.” என்றார்.

- Advertisement -

colombotamil android app

இது புதுசு

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 17

விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 31 செவ்வாய்கிழமை திரிதியை மாலை 3.27 மணி வரை. பின் சதுர்த்தி அசுபதி மறு நாள் காலை 6.06 மணி வரை பின் அசுபதி தொடர்கிறது. சித்த...

இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்

தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்துள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தர்மபுரி அதனை சுற்றியுள்ள அன்னசாகரம் வெண்ணம்பட்டி பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு...

படம் ஓடவேண்டும் என்பதற்காகவே விஜய் தாக்குகிறார் – ஜெயக்குமார் பதிலடி

படம் ஓடவேண்டும் என்பதற்காக தங்களை தாக்குவதாகவும், அதிமுக பழுத்த மரம் என்பதால் கல்லடி படுவதாகவும், நடிகர் விஜய் விமர்சனம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். விஜய், கவுண்டமணி, செந்தில் என யார் வேண்டுமானாலும் கட்சி...

தேரரின் சடலத்தை கடற்கரையில் தகனம் செய்யுமாறு உத்தரவு

நீராவியடி விகாரையின் பெளத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை...

முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு சென்றார் ஞானசார தேரர்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக மரணமான நிலையில் அவரின் உடலை நீராவியடியில் தகனம் செய்வதற்கு தடைகோரி பிள்ளையார்...

More Articles Like This