Saturday, January 25, 2020.
Home இலங்கை 13 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது அவுஸ்திரேலியா

13 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது அவுஸ்திரேலியா

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற நிலையில் நாடுகடத்தப்பட்ட 13 இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பினர்.

சிலாபம் பிரதேசத்தில் இருந்து சென்ற ஆண்களே இவ்வாறு அவுஸ்திரேலிய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இவ்வாறு திருப்பியனுப்பட்டவர்கள் விமான நிலைய குடிவரவு – குடியகழ்வு அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதயும் பாருங்க...

மரக்கறிகளின் விலை 4 மடங்கு அதிகரிப்பு

மரக்கறிகளின் விலை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 4 மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டில் நிலவிய மழையுடனான வானிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்குழு உறுப்பினர் விஜேநந்த...

புதிய கொரோனோ கிருமியால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு

சீனாவில் பரவி வரும் புதிய கொரோனோ கிருமியால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் BBC செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இதுவரை 41 பேர் புதிய கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனையின்மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும் சுமார் 1,700 பேர்...

போடைஸ் மலை உச்சியில் பாரிய தீ பரவல்

ஹட்டன், டிக்கோயா போடைஸ் மலை உச்சியில் பாரிய தீ பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த தீ பரவலானது நேற்று (23) மாலை ஏற்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மலை உச்சியில் தீ வைக்கப் பட்டதாக...

ஆந்திராவில் நள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது!

ஆந்திராவில், நிர்வாகத் தலைநகரமாக விசாகப்பட்டினத்தையும், சட்டமன்றத் தலைநகராக அமராவதியையும், நீதித்துறை சார்ந்த தலைநகரமாக கர்னூலையும் அமைக்கும் திட்டத்தை, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு முன்மொழிந்தது. இதனையடுத்து தொடங்கிய சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில்,...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...
error: Content is protected !!