சென்னை புளியந்தோப்பில் வீட்டில் தனியாக இருந்த14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். தற்போது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், புளியந்தோப்பு போலீசார், விஜி தாமஸ் என்ற இளைஞரை தேடி வருகின்றனர்.