வெடிபொருள்

குவைட் நாட்டில் தொழில்வாய்ப்பு பெற்றுச்சென்ற நிலையில், அங்கு பொலிஸ் தடுப்பில் இருந்த இலங்கை பணிப்பெண்கள் 30 பேர், நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணிபுரிந்த இடத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த பணிப்பெண்கள் சிலரே இன்று (21) அதிகாலை இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.