323 கிலோகிராம் புகையிலை மீட்பு

323 கிலோகிராம் புகையிலை மீட்பு

மன்னார், பேசாலை கடல் பகுதியில் 323.4 கிலோகிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட நிலையில் 10 புகையிலை பொதிகள் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த பகுதியில் மேலும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த புகையிலை பொதிகள் இந்தியாவில் இருந்து கொண்டு வர முயற்சித்ததாக சந்தேகப்படுவதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது.

Website – www.colombotamil.lk

Facebook – http://www.facebook.com/TheColomboTamil

Twitter – www.twitter.com/TheColomboTamil

Instagram – www.instagram.com/TheColomboTamil

Contact us – info@colombotamil.lk

#SriLankaNews, #SriLankanNews, #LankaNews, #Lanka, #Tamil, #SriLanka, #ColomboNews

Related posts