41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

இதயும் பாருங்க

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை

கோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் வாகன பட்டியலை தமிழக பொலிஸார் வெளியிட்டு அவர்களை பிடிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இலங்கை வழியாக 6...

ஜனாதிபதி – கூட்டமைப்பு இன்று சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு...

ப.சிதம்பரம் கைது – அரசியல் தலைவர்கள் கண்டனம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவன முறைகேடு வழக்கில், காங்கிரஸ்...

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகிய இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாகவும் , நிதானமாகவும் விளையாடி இருவரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.

இவர்கள் கூட்டணியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி திணறியது.அப்போது ஆஸ்திரேலியா தங்களது முதல் விக்கெட்டை 146 ஓட்டங்களில் இழந்தது.இதன் மூலம் ஆரோன் பிஞ்ச் 82 ஓட்டங்களில் வெளியேறினர்.பின்னர் களமிறங்கிய ஸ்மித் 10 ஓட்டங்களில் அவுட் ஆனார்.

ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரரான டேவிட் வார்னர் நிதானமாக விளையாடி தனது சதத்தை நிறைவு செய்தார். பின்னர் களமிறங்கிய க்ளென் மாக்ஸ்வெல் 20 ஓட்டங்களும் ஷான் மார்ஷ் 23 ஓட்டங்களும் உஸ்மான் கவாஜா 18 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினார்.

இறுதியாக ஆஸ்திரேலிய அணி 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 307 ஓட்டங்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி பந்து வீச்சில் முகம்மது அமீர் 5 விக்கெட்டையும் ,ஷாஹீன் அஃப்ரிடி 2 பறித்தனர்.

308 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக பகர் ஜமான் ,இமாம்-உல்-ஹக் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே பகர் ஜமான் ஓட்டங்கள் எடுக்காமல் வெளியேறினர். பின்னர் களமிறங்கிய பாபர் ஆஸம் ,இமாம்-உல்-ஹக் இருவரும் கூட்டணி இணைய அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.

பாபர் ஆஸம் 7 பவுண்டரி அடித்து 30 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். பிறகு நிதானமாக விளையாடி இமாம்-உல்-ஹக் அரைசதத்தை நிறைவு செய்து 53 ஓட்டங்களுக்கு அவுட் ஆனார்.

அடுத்தடுத்து களமிறங்கிய முகமது ஹபீஸ் 46 ஓட்டங்கள் , ஹசன் அலி 32 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். இறுதியாக பாகிஸ்தான் அணி 45.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 266 ஓட்டங்கள் எடுத்து 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி யடைந்தது. ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சில் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டையும் , கேன் ரிச்சர்ட்சன் ,மிட்செல் ஸ்டார்க் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இது புதுசு

கஸ்தூரிக்கு வந்த சோதனை! இந்த வாரம் வெளியேற்றம்?

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் எவிக்சன் பட்டியலில் தர்ஷன், சாண்டி, சேரன் மற்றும் கஸ்தூரி ஆகியோர்...

இராணுவ படைகளுக்கு புதிய பிரதானி நியமனம்

இராணுவ படைகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, மேல் மாகாண பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே, கொழும்பு கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின் தலைவராக...

Bailwaan Official Trailer – Tamil Kichcha Sudeepa

Watch Bailwaan Tamil Movie Official Trailer 2019 Director: Krishna Producer: Swapna Krishna Music: Arjun Janya DOP: Karunakar. A Film Editor: Ruben Executive Producer: S. Devraj Production Designer: Shivakumar Kusthi: A. Vijay Boxing: Larnell...

யோகிபாபுவின் ஜாம்பி ட்ரைலர்

Cast : Yogi Babu, Yashika Aannand , Gopi Sudhakar , T M Karthik , Black Sheep Anbu Written & Directed by : Bhuvan Nullan...

அவதியுறும் அம்பாள்புரம் மக்கள்

முல்லைத்தீவு – மாந்தை கிழக்குப் பிரதேசத்துகுட்பட்ட அம்பாள்புரம் கிராமத்தில், அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை, தொழில் வாய்ப்புக்கள் இன்மை காரணமாக, இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின்...

More Articles Like This