பிரதேச சபை

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குப்பட்ட காந்தி சுற்றுவட்டத்துக்கு அண்மையில், பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உள்ளிட்ட ஐவர், சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சுமத்தப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழங்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள் 12 பேர் மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளிடோரே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவர்களை சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து பிரதான நீதவான், இன்று தீர்ப்பளித்துள்ளார்.