தேசிய அரசாங்கம்

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்று வருகின்றது.

இன்று முற்பகல் 11.30 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலத்திரனியல் வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் கலந்துக்கொண்டுள்ளார்.