Sri Lanka 24 Hours Online Breaking News

முன்னாள் அமைச்சர் பெடீ வீரகோன் காலமானார்

0

லங்கா சமசமாஜ கட்சியின் முன்னாள் தலைவரும், இலங்கை தொழிலாளர் சம்மேளனத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி பெடீ வீரகோன் நேற்று (07) காலமானார்.

அவரின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம் 10 ஆம் திகதி பொரளை மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அன்னாரின் பூதவுடல் பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தை, இலக்கம் 121 இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

‘தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு உடந்தையாகி விடக் கூடாது’

விண்வெளியில் இடம்பெற்ற முதல் குற்றம்: நாசா விசாரணை

 

Get real time updates directly on you device, subscribe now.

You might also like