ஊடக அறம், உண்மையின் நிறம்!

கொழும்பில் இடம்பெற்ற 73ஆவது இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

இந்தியாவின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றன.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.என்.என். தரன்ஜித் சிங் சந்து இந்திய தேசியக் கொடியை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந் நிகழ்வில் இலங்கை – இந்தியாவின் வர்த்தக சபையின் உறுப்பினர்கள் இலங்கை வாழ் இந்தியப் பிரஜைகள் மற்றும் வெவ்வேறு துறைசார்ந்த பிரமுகர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.