Sri Lanka 24 Hours Online Breaking News

8 அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடு

0

2018 – 2019 வருடங்களுக்கான சொத்துக்கள் பொறுப்புக்களை அறிவிக்காத 8 அமைச்சர்களுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனத்தினால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நவீன் திஸாநாயக்க, ஹரீன் பெர்ணான்டோ, மனோ கணேசன், எம்.எச்.ஏ.ஹலீம், அகில விராஜ் காரியவசம், ரவீ கருணாநாயக்க, கயந்த கருணாதிலக மற்றும் சஜித் பிரேமதாச போன்ற அமைச்சர்களுக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு முன்வைத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்களது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் ஜுலை மாதம் 30 ஆம் திகதிக்கு முன் ஜனாதிபதியிடம் அறிக்கை முன்வைக்காத 8 அமைச்சர்களுக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளதாக அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர் சங்கிதா குணரதன் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play

Get real time updates directly on you device, subscribe now.

You might also like