அஸ்வெசும ஆகஸ்ட் மாத கொடுப்பனவு வைப்பிலிடப்படும் திகதி இதோ!
அஸ்வெசும பயனாளிகளுக்கான செம்டெம்பர் மாத கொடுப்பனவு, நவம்பர் மாத இறுதிக்குள் வைப்பிடலிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாத கொடுப்பனவு அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நவம்பர் 01ஆம் திகதி வைப்பிலிடப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும பயனாளிகளுக்கான செம்டெம்பர் மாத கொடுப்பனவு, நவம்பர் மாத இறுதிக்குள் வைப்பிடலிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அஸ்வெசும பயனாளிகளுக்கான ஜுலை மாத கொடுப்பனவு வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஏனைய மாதங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP மற்றும் GOOGLE NEWS பக்கத்தில் இணையுங்கள்.