முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிஐடியில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கொழும்பில் உள்ள  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி உள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிஐடியில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கொழும்பில் உள்ள  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி உள்ளார்.

கதிர்காமத்தில் உள்ள காணி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கமைய வாக்குமூலம் வழங்குவதற்கு அவர் அங்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விடுத்த அழைப்பின் பேரிலேயே கோட்டாபய, இன்று (17) காலை அங்கு வந்துள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp