எரிபொருள் விலை திருத்தம் நாளை நள்ளிரவு
எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம், இலங்கையில் இந்த மாதத்துக்கான எரிபொருள் விலை திருத்தம் நாளை (02) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவுள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம், இலங்கையில் இந்த மாதத்துக்கான எரிபொருள் விலை திருத்தம் நாளை (02) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனையடுத்து, விலை திருத்தம் நாளை இரவு அறிவிக்கப்பட உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த மாதத்துக்கான சமையல் எரிவாயு விலை திருத்தமும் ஒக்டோபர் 4ஆம் திகதி அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் கூறியுள்ளது.