பயிற்சியாளர் சம்பளம் எவ்வளவு? கம்பீரின் வார்த்தையால் திக்குமுக்காடும் பிசிசிஐ!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களுக்கு குறைவான சம்பளம் தான் இந்திய கிரிக்கெட் அணியின் வழங்கப்பட்டிருந்தது.

பயிற்சியாளர் சம்பளம் எவ்வளவு? கம்பீரின் வார்த்தையால் திக்குமுக்காடும் பிசிசிஐ!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களுக்கு குறைவான சம்பளம் தான் இந்திய கிரிக்கெட் அணியின் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த நிலை ரவி சாஸ்திரி வந்த பிறகு மாற்றப்பட்டதுடன், ரவி சாஸ்திரி ஆரம்பகாலத்தில் ஏழு முதல் எட்டு கோடி வரை சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்தார். 

அதன் பிறகு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் பயிற்சியாளராக தலைமை தாங்கிய போது அவருடைய சம்பளம் 10 லிருந்து 12 கோடி ரூபாய் வரை ஆண்டுக்கு உயர்த்தப்பட்டது.

மேலும் படிக்க |  இலங்கை தொடருக்கு கேப்டனாகும் இளம் வீரர்... ஹர்திக் இல்லை... பிசிசிஐ அதிரடி முடிவு?

இதனால் கம்பீரின் ஊதியம் எவ்வளவு இருக்கும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தற்போது இதன் உண்மை நிலை என்ன என்று தெரிய வந்துள்ளது.

ஊதியம் தொடர்பான விவாதம் நடந்து கொண்டிருக்கும் போதே அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் முதலில் தாம் பயிற்சியாளராக செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது என்று கூறி உடனே பதவியை கம்பீர் ஏற்றுக் கொண்டாராம்.

கம்பீருருக்கு ஊதியம் என்ன என்பதையே இன்னும் பிசிசிஐ நிர்ணயம் செல்ல செய்யவில்லை. இதன் காரணமாக தான் அது தொடர்பான எந்த தகவலும் பிசிசிஐயின் அறிக்கையில் வெளியிடப்படவில்லை.

அது மட்டுமில்லாமல் தன்னுடைய பயிற்சியாளர் குழுவில் யார் இடம்பெற வேண்டும் என்றும் ஒரு லிஸ்ட் அனுப்பி இருக்கிறார். இதன் காரணமாக பிசிசிஐ ஒட்டுமொத்தமாக பயிற்சியாளர் குழுவின் ஊதியத்தை பிறகு முடிவு செய்யும் என தெரிகிறது. 

மேலும் படிக்க | கவுதம் கம்பீருக்கு அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ... முதல் ட்விஸ்ட்.. என்ன நடந்தது?

ராகுல் டிராவிட்க்கு வழங்கப்படும் அதே சம்பளம் கம்பீருக்கும் வழங்கப்படலாம் என தெரிகிறது. சில லட்சங்கள் மட்டும் வித்தியாசப்படும் என்றும் கூறப்படுகிறது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp