ஹையோடா பாடல் வரிகள் - Hayyoda Song Lyrics in Tamil

ஹையோடா பாடல் வரிகள் - Hayyoda Song Lyrics in Tamil - Song Lyrics penned by Vivek. This Song from Jawan(2023)

ஹையோடா பாடல் வரிகள் - Hayyoda Song Lyrics in Tamil

“Hayyoda” Song Lyrics From “Jawan(2023)” Movie Composed by Anirudh Ravichander and Sung by Anirudh Ravichander and Priya Mali. The Hayyoda Lyrics are Penned by Vivek.

  • பாடலாசிரியர் -  விவேக்
  • பாடகர்கள் - அனிருத் ரவிச்சந்தர் மற்றும் பிரியா மாலி
  • இசையமைப்பாளர் -  அனிருத் ரவிச்சந்தர்
  • திரைப்படம் - ஜவான்

ஹையோடா பாடல் வரிகள் - ஜவான்

ஆண் : காத்தெல்லாம் காதல் ஆகும்
காலமே நின்னு ஓடும்..ஓஒஒ…
பக்கமா நீயும் நானும்
அப்பதான் வாழத்தோனும்
ஓஓ..ஹோ

ஆண் : உன்ன பாத்தா கண்ணு ஊறுதே
கட்டமாகுதே ஊறுதே
புத்தி மாறியே சத்தம் போடுதே
ஓஓ..ஹோ
நீ தொட்டு பேச
கூச்சமாகுதே மூச்சுவாங்குதே
காலு ஓன் வழி போகலாங்குதே
ஓஓ..ஹோ ..

ஆண் மற்றும் குழு : உள்ளாற ஹையோடா
அவ பார்த்த பார்வ மெய்யோடா
அவளோட போத தன்னாலே ஏறுதே
தள்ளிப்போயி உயிராடுதே
ஹையோடா
அவ பார்த்த பார்வ மெய்யோடா
அவளோட போத தன்னாலே ஏறுதே
தள்ளிப்போயி உயிராடுதே

ஆண் : நிலவுல ஒரு பாதியா
நிலத்துல விழும் ஒரு மீதியா
எனக்கின்னு வந்த ஜோடியா
மயக்குது இன்னும் கோடியா கோடியா

ஆண் : நிலவுல ஒரு பாதியா..பாதியா
நிலத்துல விழும் ஒரு மீதியா..மீதியா
எனக்கின்னு வந்த ஜோடியா..ஜோடியா
மயக்குது இன்னும் கோடியா கோடியா
ஹான்

பெண் : அழகு நானே நானும்
கெட்டயே இல்லையே யாரும்..ஓஹோ
காத்தெல்லாம் யாரு வாசம்
உன் விரல் மோதி பேசும்..ஓஹோ ..ஹோ

பெண் : சிரிச்சா போதும்
கத்தி வீசுதே உண்மை பேசுதே
அந்த நேரமே கண்ணு கூசுதே ஓஓ..ஹோ ..
என் உயிர் லேசா
சிக்கி ஓடுதே சொக்கி ஓடுதே
கனவெல்லாம் குட்டி போடுதே..ஓஓ..ஹோ ..

பெண் : நீ யாரோ ஹையோடா
அவன் பார்த்த பார்வ மெய்யோடா
அவனோட போத தன்னாலே ஏறுதே
தள்ளிப்போயி உயிராடுதே
ஹையோடா
அவன் பார்த்த பார்வ மெய்யோடா
அவனோட போத தன்னாலே ஏறுதே
தள்ளிப்போயி உயிராடுதே

ஆண் : உன் மேல் ஆசை ஆசை வைத்தேன்
என்னை அள்ளி அள்ளி சாப்பிடாதே
உந்தன் நெஞ்சில் ஓய்வெடுத்தேன்
என்னை எங்கும் கூப்பிடாதே

பெண் : உன் மேல் ஆசை ஆசை வைத்தேன்
என்னை அள்ளி அள்ளி சாப்பிடாதே
உந்தன் நெஞ்சில் ஓய்வெடுத்தேன்
என்னை எங்கும் கூப்பிடாதே

ஆண் : காத்தெல்லாம் காதல் ஆகும்
காலமே நின்னு ஓடும்..ஓஒஒ…
ஆண் : நிலவுல ஒரு பாதியா
நிலத்துல விழும் ஒரு மீதியா
எனக்கின்னு வந்த ஜோடியா
மயக்குது இன்னும் கோடியா
ஹான் ….

Hayyoda Song Lyrics in English

  • Starring: Shah Rukh Khan, Vijay Sethupathi and Nayanthara
  • Music: Anirudh Ravichander
  • Singers: Anirudh Ravichander and Priya Mali
  • Lyricist: Vivek
  • Music Label: TSeries Tamil

Kaathellaam Kaadhalaagum
Kaalame Ninnu Odum Ohh Ohh
Pakkamaa Neeyum Naanum
Appatha Vaazha Thonum Ohh Ohh

Unna Paatha Kannu Ooruthey
Kandamaaguthey
Buthi Maariye Satham Poduthe Ohh Ohh

Nee Thottu Pesa Koocham Aaguthey
Moochu Vaanguthey
Kaalu Un Vazhi Pogalaangudhey Ohh Ohh

Ullaara
Haiyyoda Ava Paartha Paarvai
Haiyyoda Avaloda Bodhai
Kandaale Yeruthey
Thalli Poi Uyir Aaduthey

Haiyyoda Ava Paartha Paarvai
Haiyyoda Avaloda Bodhai
Kandaale Yeruthey
Thalli Poi Uyir Aaduthey

Nilavula Oru Paathiyaa
Nilathula Vizhum Meethiyaa
Enakkunu Vandha Jodiya
Mayakkudhu Enna Kodiyaa

Azhaguna Neeyum Naanum
Kittaiye Illai Yaarum
Ohh Ohh

Kaathellaam Yaaru Vaasam
Ohh Ohh

Sirucha Pothum
Kaththi Veesudhey Unna Pesudhe
Andha Nerame Kannu Koosudhey
Ohh Ohh

Sikki Oduthey Sokki Oduthey
En Kanavellaam Kutti Poduthey
Ohh Ohh

Neeyaaro
Hayyoda Avan Paarkum Paarvai
Hayyoda Avanoda Bodhai
Kandaale Yeruthey
Thalli Poi Uyir Aaduthey

Hayyoda Avan Paartha Paarvai
Hayyoda Avanoda Bodhai
Kandaale Yeruthey
Thalli Poi Uyir Aaduthey

Mele Aasai Aasai Vaithen
Ennai Alli Saapidathey
Undhan Nenjil Oiveduthen
Ennai Engum Koopidathey

Un Mel Aasai Aasai Vaithen
Ennai Alli Saapidathey
Undhan Nenjil Oiveduthen
Ennai Engum Koopidathey

Nilavula Oru Paathiyaa
Nilathula Vizhum Meethiyaa
Enakkunu Vandha Jodiya
Mayakkudhu Enna Kodiyaa

Haan

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp