பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது; முழு விவரம் இதோ!

இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை, நாளை வெள்ளிக்கிழமை (27) வழங்கப்படவுள்ளது.

பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது; முழு விவரம் இதோ!

(Colombotamil.lk) அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் 2023ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு தற்போது வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை, நாளை வெள்ளிக்கிழமை (27) வழங்கப்படவுள்ளது.

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள், எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி (புதன்கிழமை) ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...