சீரற்ற வானிலை -  பாடசாலைகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அறிவிப்பு

இதற்கமைய நாளை (05) மற்றும் நாளை மறுதினம் (06) விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

சீரற்ற வானிலை -  பாடசாலைகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை அடுத்து, மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இரண்டு நாள் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை, தென் மாகாண கல்வி பணிப்பாளர் ரஞ்சித் யாப்பா, இன்று(04) கூறியுள்ளார்.

இதற்கமைய நாளை (05) மற்றும் நாளை மறுதினம் (06) விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.