யாழ்ப்பாணம் கடற்பரப்பில் கையொதுங்கிய வெளிநாட்டு மிதவை
யாழ். வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் மிதவை ஒன்று புதன்கிழமை கரையொதுங்கியுள்ளது.

யாழ். வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் மிதவை ஒன்று புதன்கிழமை கரையொதுங்கியுள்ளது.
குறித்த மிதவை எங்கிருந்து வந்தது என தெரியவில்லை.
எனினும், மியான்மார் நாட்டு பகுதியில் இருந்து குறித்த மிதவை வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.