இளவரசி கேட் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இளவரசி கேட் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவர் அடுத்து கலந்துகொள்ளவிருக்கும் நிகழ்ச்சி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசி கேட் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவர் அடுத்து கலந்துகொள்ளவிருக்கும் நிகழ்ச்சி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய இளவரசி கேட், நடைபெறவிருக்கும் ஆண்களுக்கான விம்பிள்டன் ஒற்றையர் போட்டியின் இறுதிப்போட்டியைக் காண வர இருப்பதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.
அத்துடன், ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியில் வெற்றி பெறும் வீரருக்கு, பரிசையும், இளவரசி கேட், தன் கையால் வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.