பொதுவெளியில் சிகரெட் பிடித்த தோனி! வீடியோ வெளியானதால் அதிர்ச்சி!
தோனி ஹூக்கா புகைபிடிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் எம்எஸ் தோனி விரைவில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 சீசனில் களமிறங்க உள்ளார்.
இருப்பினும், தோனி ஹூக்கா புகைபிடிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தோனி எப்போதும் உடற்தகுதிக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்திய அணியிலும் சரி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் சரி வீரர்கள் பிட்டாக இருப்பது முக்கியம் என்று பலமுறை கூறி உள்ளார்.
முந்தைய ஐபிஎல் சீசனில் முழங்கால் வழியால் தோனி அவதிப்பட்டு வந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், தற்போது இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) மட்டுமே விளையாடி வருகிறார்.
Influential thala???? pic.twitter.com/qJlYCApxzJ — ????????????????????/???????????????????? ???????? ???????????? (@BholiSaab18) January 6, 2024