தென்னாசியாவில் அதிக மின் கட்டணம் செலுத்தும் நாடாக மாறவுள்ள இலங்கை!
தற்போது கோரப்பட்டுள்ள உத்தேச மின்கட்டண அதிகரிப்பு இடம்பெற்றால், தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கோரப்பட்டுள்ள உத்தேச மின்கட்டண அதிகரிப்பு இடம்பெற்றால், தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி நிபுணர் திலக் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.
எனவே, மின்சார உற்பத்திப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு புதிய முறையொன்று அவசரமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென எரிசக்தி நிபுணர் திலக் சியம்பலாபிட்டிய வலியுறுத்தியுள்ளார்.