ஜேர்மனில் இருந்து நாடு திரும்பினார் இலங்கை ஜனாதிபதி
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜேர்மன் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜேர்மன் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.
தற்கால உலக அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு தீர்வுகாண்பதற்கான உயர்மட்ட முன்னெடுப்பான “பேர்லின் குளோபல்” மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜேர்மனுக்கு சென்றிருந்தார்.