22.3 C
Colombo
Tuesday, July 23, 2019
Home ஆடுகளம் உள்ளாடையை கழற்றி பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபல நடிகை: வைரல் வீடியோ!

உள்ளாடையை கழற்றி பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபல நடிகை: வைரல் வீடியோ!

பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட சர்ச்சை வீடியோவுக்கு நடிகை பூனம் பாண்டே அவருடைய ஸ்டைலில் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

உலகக்கிண்ண தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

அதன்படி இந்தியா – பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

அதில் இந்திய விமானப்படையின் விங் காமாண்டர் அபிநந்தனைப் போல் மீசையை வைத்துக்கொண்டு ஒருவர் வருகிறார்.

அவரிடம் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற இந்தியாவின் யுக்தி என்ன என்று கேள்வி கேட்கப்படுகிறது.

அதற்கு அவர் அது மன்னித்து விடுங்கள், அது பற்றி உங்களிடம் கூற முடியாது என்று கூறுகிறார். மேலும் இந்த விளம்பரத்தின் இறுதியில், #LetsBringTheCupHome என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

இந்த விளம்பரமானது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்ட இந்திய விமானப்படையின் விங் காமாண்டர் அபிநந்தன் டீ அருந்துவது போல ஒரு போலி வீடியோ வெளியானது.

அதை மையமாகக் கொண்டே இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளதாகப் பலரும் கருத்து கூறி வருகின்றனர். அபிநந்தன் போல, நடித்தவரின் முகத்தில் கருப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது நிறவெறி தாக்குதலைக் குறிக்கிறது என்று பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கவர்ச்சிக்குப் பெயர் போன நடிகை பூனம் பாண்டே பாகிஸ்தான் விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதற்காக அவர் ஏதோ போராட்டத்திலோ அல்லது உண்ணாவிரதத்திலோ ஈடுபட உள்ளார் என்று தவறாக நினைக்க வேண்டாம்.

அவர் தனது உள்ளாடையைக் கழற்றி தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.

சினிமா

ஜோதிகாவின் ஜாக்பாட் டிரைலர் அவுட்!

இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, சமுத்திரக்கனி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலி கான், ஆனந்தராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் ஜாக்பாட் படம் உருவாகியுள்ளது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள...

வில்லனாக நடிக்கும் சூர்யா

தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த சூர்யாவை இனிமேல் வில்லனாக பார்ப்பீர்கள் என்று பந்தோபஸ்த் படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா இன்று தனது 44ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்....

பிரபல கலைஞர் காலமானார்

பிரபல வானொலி அறிவிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் டப்பிங் கலைஞரான குசும் பீரிஸ் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குபதிவு தொடங்கியது

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்துக்கு விக்ரமன் தலைவராக இருந்தார். அவரது பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் நடந்த சங்க பொதுக்குழுவில் பாரதிராஜாவை இயக்குனர் சங்க புதிய தலைவராக போட்டியின்றி...

நயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் திகதி அறிவிப்பு

நயன்தாரா நடித்துள்ள `கொலையுதிர் காலம்' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி...

ப்ரியா வாரியாருக்கு இந்த நிலையா?

‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் கண்ணடித்து காதல் வலை வீசி இளவட்டங்களை கவர்ந்ததால் நடிகை பிரியா வாரியர் பெயர் பாலிவுட்வரை பரவியது. எதிர்பார்ப்புடன் வெளியான அப்படம் வெற்றியை ஈட்டாததால் பிரியாவாரியருக்கு அடுத்த படம்...

Download Our Aapp

நீதிபதியை தரையில் இழுந்து சென்ற பொலிஸார்

சகோதரனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி ஒருதலைப் பட்சமாக நடந்துகொண்ட நீதிபதியை தரதரவென பொலிஸார் தரையில் இழுத்துச் சென்றுள்ளனர். அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த பெண் நீதிபதி ஒருவர், தன் சொந்த...

12 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

12 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு வரை பட்டம் பெற்ற மாணவர்களுக்காக இந்த வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இவ்வாறு பட்டதாரிகள் அனைவருக்கும் ஒரே தடவையில் தொழில்வாய்ப்புகளை வழங்கும்...

நாடாளுமன்ற செலவு எத்தனை மில்லியன் ரூபாய் தெரியுமா?

நாடாளுமன்ற வருடாந்த உணவு மற்றும் பானங்களுக்கான  120 மில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், உணவுகள் வீணாகுவதை குறைப்பதற்காக, நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவருந்த வருபவர்கள் பற்றிய விவரத்தை முன்னரே பெற்று, உணவு...

பிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெரிவு

பிரிட்டன் புதிய பிரதமராக, கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பிரிட்டன் முடிவு செய்தது....

மருத்துவ பட்டதாரிகள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டங்களைப் பெற்றுக்கொள்வோர், பதிவு செய்வதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சபையின் 16 ஆவது உறுப்புரையின் கீழ் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம், இலங்கை...

ஜோதிகாவின் ஜாக்பாட் டிரைலர் அவுட்!

இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, சமுத்திரக்கனி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலி கான், ஆனந்தராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் ஜாக்பாட் படம் உருவாகியுள்ளது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள...