ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் அலைபேசி தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் இணைய பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது Colomboதமிழ்.lk.

இணைய தளங்கள் ஏராளம் இருந்தாலும் மொபைலில் படிப்பதற்கென்றே பிரத்யேகமான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள Colomboதமிழ்.lk தான் இலங்கையின் முதல் அலைபேசி பத்திரிகை.

ஒவ்வொரு நாளும் காலை 7 மணி, நண்பகல் 1 மணி, மாலை 7 மணி என்று மூன்று பதிப்புகளில் சுமார் நூறு செய்திகள் Colomboதமிழ்.lk இணைய பத்திரிகையில் வெளியாகின்றன.

மாவட்ட, தேசிய, சர்வதேச அளவிலான அரசியல், சமூக, பொருளாதார நாட்டு நடப்புகளை மக்களின் பார்வையோடு அணுகும் செய்திகள் Colomboதமிழ்.lk-இன் சிறப்பம்சம்.

இன்றைய நாளின் முக்கியத்துவச் செய்திகள், சிறப்புக் கட்டுரைகள், தொடர்கள் என்று ஒரு முழுமையான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது Colomboதமிழ்.lk.

உங்கள் அmலைபேசியின் தொடுதிரையில் உலகத்தை வைத்திருக்கிறது Colomboதமிழ்.lk.

இதேவேளை, விளையாட்டு, மலையகம், வீடியோ, சினிமா, கிசு கிசு உள்ளிட்ட தனி இணையத்தளங்களாகவும் பார்க்க முடியும்.

https://upcountry.colombotamil.lk
https://sports.colombotamil.lk
http://video.colombotamil.lk/
https://thiraiulagam.colombotamil.lk
http://gossip.colombotamil.lk

இலங்கையில் இவ்வாறான தனி இணையத்தளங்களை கொண்ட முதலாவது இணைய பத்திரிகையாக இருப்பதில் Colomboதமிழ்.lk மகிழ்ச்சியடைகின்றது. உங்கள் ஆதரவுக்கு நன்றி.

வாசகர்களின் ரசனைக்கான தேடுதலாக Colomboதமிழ்.lk என்றும் இருக்கும்.