மார்க் ஆன்டனி படத்தில் அனிதா சம்பத்... வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
மார்க் ஆன்டனி படத்தில் அனிதா சம்பத்... வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
விஷால் மற்றும் சூர்யா நடிப்பில் வெளிவந்த மார்க் ஆன்டனி படத்தில் அனிதா சம்பத் நடித்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
செய்தி வாசிப்பாளராக தனது கெரியரை ஆரம்பித்தவர் நடிகை அனிதா சம்பத். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக களம் இறங்கினார்.