மார்க் ஆன்டனி படத்தில் அனிதா சம்பத்... வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
மார்க் ஆன்டனி படத்தில் அனிதா சம்பத்... வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
விஷால் மற்றும் சூர்யா நடிப்பில் வெளிவந்த மார்க் ஆன்டனி படத்தில் அனிதா சம்பத் நடித்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இன்ஸ்டாகிராம், யூடியூப் என்று சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அதிலும் தனது சோஷியல் மீடியா பக்கங்களில் அடிக்கடி தனது போட்டோ ஷுட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.