அதுமட்டுமில்லாமல் தனது தோழிகளுடன் ரீல்ஸ் செய்வது, குடும்பத்துடன் ஊர் சுற்றும் புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் அனிதா பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது அனிதாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது.