மார்க் ஆன்டனி படத்தில் அனிதா சம்பத்... வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!

விஷால் மற்றும் சூர்யா நடிப்பில் வெளிவந்த மார்க் ஆன்டனி படத்தில் அனிதா சம்பத் நடித்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

மார்க் ஆண்டனி
6 / 6

6. மார்க் ஆண்டனி


மார்க் ஆண்டனி படத்தில் அனிதா நடித்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களில் ஒருவர் நீங்க நடிச்சிருக்கீங்களா நான் நோட் பண்ணாம விட்டுடனே என கமெண்ட் செய்துள்ளார்.

Previous