Saturday, January 25, 2020.
Home சினிமா புதிய படங்களில் நடிக்க மறுக்கும் முன்னணி நாயகி

புதிய படங்களில் நடிக்க மறுக்கும் முன்னணி நாயகி

சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த அனுஷ்கா, தற்போது ஹேமந்த் மதுக்கர் இயக்கியுள்ள நிசப்தம் படத்தில் நடித்துள்ளார்.

மாற்றுத்திறனாளி பெண்ணாக அவர் நடித்துள்ள இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இதையடுத்து இன்னும் புது படங்கள் எதிலும் அனுஷ்கா கமிட்டாகவில்லை.

ஆனால் தனுஷ் நடித்த அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேசுக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் வேடத்தில் நடிக்க அழைத்தபோது அவர் மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகின.

அதோடு, நிசப்தம் படப்பிடிப்பை முடித்த பிறகு சில இளவட்ட டைரக்டர்களிடம் கதை கேட்டு வந்த அனுஷ்கா, அந்த படங்களில் ஒரு படத்தைகூட ஓகே பண்ணவில்லையாம். கதை பிடிக்கவில்லை, கதாபாத்திரம் பிடிக்கவில்லை என்று சொல்லி தவிர்த்து விட்டதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே கவுதம் மேனன் படத்தில் நடிக்க ஓகே சொல்லியிருந்தார். அதில் மட்டும் நடிப்பார் என தெரிகிறது.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

 

இதயும் பாருங்க...

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அமைச்சரின் எச்சரிக்கை

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அமைச்சரின் எச்சரிக்கை பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்க முடியாது என தெரிவித்து தேயிலை தொழிற்றுறையில் இருந்து விலகிச்செல்லும் வகையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் செயற்பட்டால் அவ்வாறான தோட்டங்கள்...

டெலிகொம் நிறுவன புதிய தலைவரான ரொஹான் பெர்ணான்டோ

தேயிலை ஏற்றுமதியாளர் ரொஹான் பெர்ணான்டோ ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

ரிஷாட் பதியூதீனின் சகோதரனுக்கு விளக்கமறியல்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் சகோதரன் ரிப்கான் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, பெப்ரவரி 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான்...

கொழும்பில் மோடியின் இரண்டாவது தூதர்: என்ன நடந்தது ?

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று (18) சனிக்கிழமை மதியம் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை கொழும்பில் சந்தித்துப் பேசியிருக்கிறார். தோவல் நேற்று இலங்கைக்கு ஒரு நாள் பயணமாக வந்தார். ஜனாதிபதி...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...
error: Content is protected !!