Apple நிறுவனத்தின் புதிய iPad வகைகள்

59
W3Schools

Apple நிறுவனம் இரண்டு புதிய iPad வகைகளை வெளியிட்டுள்ளது.

10.5 அங்குலம் கொண்ட iPad Air, 7.9 அங்குலத்தில் iPad Mini ஆகியவை அந்த இரண்டு புதிய வரவுகள்.

Apple நிறுவனம் மார்ச் 25 ஆம் திகதி ஓர் ஊடக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது, அதில் அடுத்த தலைமுறை AirPod சாதனங்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மலிவான விலையில் AirPower கம்பியில்லா மின்னூட்டச் சாதனம் மார்ச் 25 ஆம் திகதி வெளியீடு காணாலாம் என்றும் தகவல் வெளியானது.

W3Schools