Editorial

ஒரே நாளில் டப்பிங் பேசி முடித்த நயன்தாரா!

மாயா படத்தை அடுத்து நயன்தாரா நடித்துள்ள ஹாரர் படம் டோரா. இந்த படத்தை தாஸ்ராமசாமி இயக்கியுள்ளார். நயன்தாராவின் தந்தையாக தம்பி ராமைய்யா நடித்துள்ள இந்த படத்தில் ஹாரிஸ் உத்தமன் உள்பட சிலர் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு முதலில் டிக் டிக் டிக் என்றுதான் டைட்டீல் வைத்திருந்தனர். ஆனால் இதே டைட்டீலை ஜெயம்ரவி...

நிர்வாண காட்சியில் நடித்த பாபி சிம்ஹா!

ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்து பேசப்பட்டவர் பாபி சிம்ஹா. அதோடு அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லன் நடிகருக்கான தேசிய விருதும் பெற்ற அவர், பின்னர் முழுநேர ஹீரோவாகி விட்டார். ஆனால் அப்படி அவர் நடித்த படங்கள் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் தற்போது நெகடீவ் கலந்த ஹீரோவாக திருட்டுப்பயலே-2 உள்ளிட்ட...

நயன்தாரா-விக்னேஷ்சிவன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

கேரளாவைச் சேர்ந்தவரான நயன்தாரா, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவராக இருந்தபோதும், பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள தயாராகிக்கொண்டிருந்தபோது இந்து மதத்திற்கு மாறினார். அப்போது கேரளாவிலுள்ள கிறிஸ்தவ அமைப்புகள் நயன்தாராவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், பிரபுதேவாவுடனான திருமணம் நின்று போனதும் அவர் மறுபடியும் கிறிஸ்தவ மதத்துக்கே மாறி விட்டார்.மேலும், படப்பிடிப்புகளில் ஓய்வாக இருக்கும்போதே கேரவனுக்குள் அவ்வப்போது பிரேயர் செய்யும்...

2.0 டப்பிங்கில் ரஜினிகாந்த் –

 '2.0'.  படத்தின் டப்பிங் வேலைகளும் ஆரம்பமாகியுள்ளன. இன்று இப்படத்திற்கான தன்னுடைய டப்பிங்கை ரஜினிகாந்த் ஆரம்பிக்க உள்ளார். இது குறித்து படத்தின் ஒலிப்பதிவுக் கலைஞரான ரசூல் பூக்குட்டி, “சென்னை சென்று கொண்டிருக்கிறேன். சூப்பர் ஸ்டாருடன் 2.0 படத்திற்கான டப்பிங் வேலைகள் ஆரம்பமாகின்றன,” எனக் கூறியுள்ளார்.படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டது என்கிறார்கள். டப்பிங் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள், கிராஃபிக்ஸ்...

பிளாஷ்பேக்: 3 ஆயிரம் பாடல்களை எழுதியவரின் எளிய வாழ்க்கை

திரைப்படத்துக்கும், பக்தி ஆல்பத்துக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர் பூவை செங்குட்டுவன். திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா..., ;ஏடுதந்தானடி தில்லையிலே..., நான் உங்கள் வீட்டு பிள்ளை இது ஊரறிந்த உண்மை..., தாயில் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..., ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே... இப்படியான காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை எழுதியவர்இளையராஜா...

துணை நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ் தான் 2016ம் ஆண்டில் அதிக படங்களில் நடித்த நடிகை. இந்த ஆண்டு அவரது கடைசி படமாக வருகிற 30ந் தேதி வெளிவருகிறது மோ. இது பேய் படமாக இருந்தாலும் ஐஸ்வர்யா பேய் இல்லை.அவர் சினிமாவில் துணை நடிகையாக இருந்து பல்வேறு சோதனைகளை கடந்து ஹீரோயின் ஆகும் கேரக்டரில் நடித்திருக்கிறார். அவரது உதவியாளராகவும்,...

கத்தி சண்டை

நடிகர் விஷால்நடிகை தமன்னாஇயக்குனர் சுராஜ்இசை ஹிப் ஹாப் தமிழா ஆதிஓளிப்பதிவு ரிச்சர்ட் எம்.நாதன்படத்தின் ஆரம்பத்தில் கண்டெயினரில் வருகின்ற பணத்தை மடக்கி அதனை கவர்மெண்டிடம் ஒப்படைக்கிறார் போலீஸ் அதிகாரி ஜெகபதி பாபு. அதற்கு அடுத்த காட்சியில் நாயகன் விஷால் என்ட்ரி ஆகிறார். அப்பாவியாக வரும் நாயகன் விஷால், நாயகி தமன்னாவைக் காதலிக்க அவருக்கு பல்வேறு சோதனைகள்...

பலே வெள்ளையத் தேவா

நடிகர் சசிகுமார்நடிகை தான்யா ரவிச்சந்திரன்இயக்குனர் சோலை பிரகாஷ்இசை தர்புகா சிவாஓளிப்பதிவு ரவீந்திரநாத் குருநாயகன் சசிகுமார் படித்து முடித்துவிட்டு அரசாங்க வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அம்மா ரோகிணி போஸ்ட் மாஸ்டராக பணி செய்து வருகிறார். இந்நிலையில், ரோகிணிக்கு மதுரை பக்கத்தில் உள்ள வழுதூர் என்ற கிராமத்திற்கு பணி மாற்றம் வருகிறது.அந்த ஊரில் கேபிள் டிவி...

தங்கல்

நடிகர் அமீர்கான்நடிகை சாக்ஷி தன்வர்இயக்குனர் நிதேஷ் திவாரிஇசை பிரீதம் சக்ரபோர்த்திஓளிப்பதிவு சேதுஅரியானாவில் உள்ள ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த அமீர்கானுக்கு மல்யுத்தத்தில் அதிக ஈடுபாடு உண்டு. மல்யுத்தத்தில் சாதித்து நாட்டுக்கு பல பதக்கங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது அவரது ஆசை. தேசிய அளவில் மல்யுத்தத்தில் சாதிக்கும் அமீர்கான் தன்னுடைய குடும்ப சூழ்நிலையால்...

பிரபலங்கள் பட்டியலில் சல்மான்கான் முதலிடம்

போர்ப்ஸ் இந்தியா பத்திரிகை, 2015 அக்டோபர் முதல் 2016 செப்டம்பர் வரையிலான காலத்தில் கிடைத்த வருமானம் மற்றும் புகழ் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் 100 இந்திய பிரபலங்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், வருவாய் அடிப்படையில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். இவரது வருவாய் ரூ.270 கோடியாக இருக்கிறது.இதனையடுத்து முதலிடத்தில் இருந்த...

About Me

11438 POSTS
0 COMMENTS
- Advertisement -

Latest News

பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...
- Advertisement -

இனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா?

மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இனி ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹாலிவுட்டின் பெரு நிறுவனங்களான டிஸ்னி, சோனி இடையே வணிக ரீதியாக...

தெரிவுக்குழுவின் கால எல்லலையை நீடிக்க நாடாளுமன்றம் அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, செப்டெம்பர் 30ஆம் திகதிவரை விசேட தெரிவுக்குழு செயற்பட முடியும். உயிர்த்த ஞாயிறு...

கவின் – லாஸ்லியா காதல் மீண்டும் ஆரம்பம்!

பிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,...

நாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனவுடன் இருவரில் யார் பெரியவர்...