Editorial

‘சென்னை 28’ மூன்றாம் பாகத்தில் அஸ்வின்

பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகத்தை பாராட்டியதோடு, அந்த படம் தன்னுடைய வாழ்க்கையை திரையில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும், உண்மையிலேயே தானும் அந்த படத்தின் ஒரு கேரக்டராகவே இருந்தது போல் உணர்ந்ததாகவும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்ததை ஏற்கனவே...

13 வருடங்களுக்கு பின் விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை

இளையதளபதி விஜய் மற்றும் நடிகை ஜோதிகா இணைந்து 2000ஆம் ஆண்டு வெளிவந்த 'குஷி', 2003ஆம் ஆண்டு வெளியான 'திருமலை' படத்திலும் நடித்துள்ளனர். இந்நிலையில் 13 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் விஜய்யுடன் ஜோதிகா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.'தெறி' வெற்றிக் கூட்டணியான விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகவுள்ள 'விஜய் 61' படத்தில் விஜய்க்கு...

இசையமைப்பாளர் யார்.? கிண்டலடிக்கும் ரசிகர்கள்

இந்தியத் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக, ஏன், உலகத் திரையுலக வரலாற்றில் முதல் முறையாகக் கூட என்று சொல்லலாம். ஒரு படத்தின் டீசர் அந்தப் படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்று சொல்லாமலே வெளியாவது இதுதான் முதல் முறை. அதிலும் கௌதம் மேனன் இயக்கும் ஒரு படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்று அறிவிக்காமல் இருப்பது சரியா?....

ஒரே நாளில் டப்பிங் பேசி முடித்த நயன்தாரா!

மாயா படத்தை அடுத்து நயன்தாரா நடித்துள்ள ஹாரர் படம் டோரா. இந்த படத்தை தாஸ்ராமசாமி இயக்கியுள்ளார். நயன்தாராவின் தந்தையாக தம்பி ராமைய்யா நடித்துள்ள இந்த படத்தில் ஹாரிஸ் உத்தமன் உள்பட சிலர் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு முதலில் டிக் டிக் டிக் என்றுதான் டைட்டீல் வைத்திருந்தனர். ஆனால் இதே டைட்டீலை ஜெயம்ரவி...

நிர்வாண காட்சியில் நடித்த பாபி சிம்ஹா!

ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்து பேசப்பட்டவர் பாபி சிம்ஹா. அதோடு அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லன் நடிகருக்கான தேசிய விருதும் பெற்ற அவர், பின்னர் முழுநேர ஹீரோவாகி விட்டார். ஆனால் அப்படி அவர் நடித்த படங்கள் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் தற்போது நெகடீவ் கலந்த ஹீரோவாக திருட்டுப்பயலே-2 உள்ளிட்ட...

நயன்தாரா-விக்னேஷ்சிவன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

கேரளாவைச் சேர்ந்தவரான நயன்தாரா, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவராக இருந்தபோதும், பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள தயாராகிக்கொண்டிருந்தபோது இந்து மதத்திற்கு மாறினார். அப்போது கேரளாவிலுள்ள கிறிஸ்தவ அமைப்புகள் நயன்தாராவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், பிரபுதேவாவுடனான திருமணம் நின்று போனதும் அவர் மறுபடியும் கிறிஸ்தவ மதத்துக்கே மாறி விட்டார்.மேலும், படப்பிடிப்புகளில் ஓய்வாக இருக்கும்போதே கேரவனுக்குள் அவ்வப்போது பிரேயர் செய்யும்...

2.0 டப்பிங்கில் ரஜினிகாந்த் –

 '2.0'.  படத்தின் டப்பிங் வேலைகளும் ஆரம்பமாகியுள்ளன. இன்று இப்படத்திற்கான தன்னுடைய டப்பிங்கை ரஜினிகாந்த் ஆரம்பிக்க உள்ளார். இது குறித்து படத்தின் ஒலிப்பதிவுக் கலைஞரான ரசூல் பூக்குட்டி, “சென்னை சென்று கொண்டிருக்கிறேன். சூப்பர் ஸ்டாருடன் 2.0 படத்திற்கான டப்பிங் வேலைகள் ஆரம்பமாகின்றன,” எனக் கூறியுள்ளார்.படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டது என்கிறார்கள். டப்பிங் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள், கிராஃபிக்ஸ்...

பிளாஷ்பேக்: 3 ஆயிரம் பாடல்களை எழுதியவரின் எளிய வாழ்க்கை

திரைப்படத்துக்கும், பக்தி ஆல்பத்துக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர் பூவை செங்குட்டுவன். திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா..., ;ஏடுதந்தானடி தில்லையிலே..., நான் உங்கள் வீட்டு பிள்ளை இது ஊரறிந்த உண்மை..., தாயில் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..., ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே... இப்படியான காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை எழுதியவர்இளையராஜா...

துணை நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ் தான் 2016ம் ஆண்டில் அதிக படங்களில் நடித்த நடிகை. இந்த ஆண்டு அவரது கடைசி படமாக வருகிற 30ந் தேதி வெளிவருகிறது மோ. இது பேய் படமாக இருந்தாலும் ஐஸ்வர்யா பேய் இல்லை.அவர் சினிமாவில் துணை நடிகையாக இருந்து பல்வேறு சோதனைகளை கடந்து ஹீரோயின் ஆகும் கேரக்டரில் நடித்திருக்கிறார். அவரது உதவியாளராகவும்,...

கத்தி சண்டை

நடிகர் விஷால்நடிகை தமன்னாஇயக்குனர் சுராஜ்இசை ஹிப் ஹாப் தமிழா ஆதிஓளிப்பதிவு ரிச்சர்ட் எம்.நாதன்படத்தின் ஆரம்பத்தில் கண்டெயினரில் வருகின்ற பணத்தை மடக்கி அதனை கவர்மெண்டிடம் ஒப்படைக்கிறார் போலீஸ் அதிகாரி ஜெகபதி பாபு. அதற்கு அடுத்த காட்சியில் நாயகன் விஷால் என்ட்ரி ஆகிறார். அப்பாவியாக வரும் நாயகன் விஷால், நாயகி தமன்னாவைக் காதலிக்க அவருக்கு பல்வேறு சோதனைகள்...

About Me

11901 POSTS
0 COMMENTS
- Advertisement -

Latest News

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக காலி, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை...
- Advertisement -

இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்

தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்துள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தர்மபுரி அதனை சுற்றியுள்ள அன்னசாகரம் வெண்ணம்பட்டி பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு...

படம் ஓடவேண்டும் என்பதற்காகவே விஜய் தாக்குகிறார் – ஜெயக்குமார் பதிலடி

படம் ஓடவேண்டும் என்பதற்காக தங்களை தாக்குவதாகவும், அதிமுக பழுத்த மரம் என்பதால் கல்லடி படுவதாகவும், நடிகர் விஜய் விமர்சனம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். விஜய், கவுண்டமணி, செந்தில் என யார் வேண்டுமானாலும் கட்சி...

தேரரின் சடலத்தை கடற்கரையில் தகனம் செய்யுமாறு உத்தரவு

நீராவியடி விகாரையின் பெளத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை...

முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு சென்றார் ஞானசார தேரர்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக மரணமான நிலையில் அவரின் உடலை நீராவியடியில் தகனம் செய்வதற்கு தடைகோரி பிள்ளையார்...