Editorial

தேசிய பட்டியல் உறுப்பினரானார் சாந்த – வர்த்தமானி வௌியானது

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வௌியாகியுள்ளது. தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்கு சாந்த பண்டாரவின் பெயரை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர, கடந்த வாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைத்திருந்தார். முன்னதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல்...

தெமட்டகொடையில் இடம்பெற்ற வெடிப்பில் இரண்டு பெண்கள் காயம்

தெமட்டகொடை பகுதியில் உள்ள வீட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்துக்கு எரிவாயு சிலிண்டரே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெமடகொடை, மஹவில கார்டன் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (15) காலை வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இந்த சம்பவத்தில் இரு பெண்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த வெடிப்புக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட...
video

நம்ம வீட்டு பிள்ளை – டி்ரைலர் | சிவகார்த்திகேயன் | சன் பிக்சர்ஸ் | பாண்டிராஜ் | டி.இமான்

Namma Veettu Pillai - Official Trailer | Sivakarthikeyan | Sun Pictures | Pandiraj | D.Imman Official Trailer of Namma Veettu Pillai. Producer: Sun TV Network Ltd. Director: Pandiraj Music: D.Imman Cinematographer: Nirav Shah Artists: Sivakarthikeyan Aishwarya Rajesh Anu Emmanuel Bharathiraja P.Samuthirakani Soori Yogi Babu N.Natraj (Natty) R.K Suresh #NammaVeettuPillai #Sivakarthikeyan #SunPictures...

சர்ச்சை பதிவுக்கு கோலி விளக்கமளிப்பு

சர்ச்சை பதிவுக்கு கோலி விளக்கமளிப்பு : தோனியின் அனுபவத்துக்கு நிகரான மாற்று வீரர்கள் இந்திய அணியில் இல்லை என விராட் கோலி, வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவு குறித்து விளக்கமளித்துள்ளார். இந்திய அணியின் தலைவரான விராட் கோலி, கடந்த 11 ஆம் திகதி தோனியுடன் விளையாடிய ஆட்டத்தை நினைவுகூர்ந்து பதிவு ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். விராட்கோலியின், இந்த...

சவுதி அரேபியாவின் இரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது தாக்குதல்

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் ஆலைகள் மீது ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் நடைபெற்ற தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்நாட்டின் தலைநகரான ரியாத்தில் இருந்து 330 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புக்கியாக் மற்றும் குரைஸ் ஊர்களில் உள்ள அரம்கோ நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் எண்ணெய் வயல்கள் மீது இன்று அதிகாலையில்...

பின்லேடன் மகன் கொல்லப்பட்டார்: வெள்ளை மாளிகை

அல்கொய்தா தலைவர் பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேடன் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து அல்கொய்தா தலைமை பொறுப்பை ஏற்றார் ஹம்சா பின்லேடன். இந்த நிலையில், ஹம்சா கொல்லப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உறுதி படுத்தினார் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துமாறு 30 வயதான ஹம்சா தொடர்ந்து ஆடியோ வெளியிட்டு வந்தார் ஹம்சாவின்...

முள்ளம் பன்றியை வேட்டையாட முயன்று ஏமாற்றமடைந்த சிறுத்தை

நீலகிரி அருகே முள்ளம் பன்றியை வேட்டையாட முயன்று வாயில் காயங்களுடன் சிறுத்தை ஒன்று ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைக்கும் மாவட்டமான நீலகிரியில் உள்ள முத்தங்கா என்ற வனப்பகுதியில் வனவிலங்கு பாதுகாப்புக் கருதி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை சுல்தான் பத்தேரியில்...

பஸ் விபத்தில் 15 பேர் காயம்

புத்தளம் - மதுரங்குளி பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் - நம்பகமான...

’இந்த மாத இறுதியில் தேர்தலுக்கான அறிவிப்பு’

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோப்பூர்வ அறிவித்தல் இந்த மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் சட்டத்துக்கு அமைய, கடந்த 10ஆம் திகதி முதல் ஜனாதிபதி தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள்...

சிறுபான்மை கட்சி உறுப்பினர்களுடன் சஜித் முக்கிய சந்திப்பு

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களை இன்று இரவு அமைச்சர் சஜித் பிரேமதாச சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது சிறுபான்மை கட்சிகளின் இணக்கப்பாடுகளை பெற்றுகொண்டதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் இன்று...

About Me

11814 POSTS
0 COMMENTS
- Advertisement -

Latest News

வேட்பாளர் முரண்பாடுகளுக்கு 10 நாட்களில் தீர்வு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள, முரண்பாடுகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படுமென , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று...
- Advertisement -

பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...

ஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...

பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...