Editorial

அதிகாலையில் புதுமண பெண்ணின் தாலிக்கொடி கொள்ளை

நானுஓயா- கிளாரன்டன் மேற்பிரிவு பகுதியில் பெண் ஒருவரின் தாலிக்கொடியை இனந்தெரியாத சிலர் கொள்ளையிட்டுள்ளனர். திருமணம் இடம்பெற்று மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்று (14) அதிகாலை இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணின் வீட்டுக்கு இன்று அதிகாலை வேளையில் முச்சக்கரவண்டி ஒன்றில் பிரவேசித்த சிலர் அங்கிருந்தவர்களையும் மணப்பெண்ணையும் அச்சுறுத்தி மணப்பெண்ணின் தாலிக்கொடியை கொள்ளையிட்டுள்ளனர். அத்துடன், சுமார் மூன்று...

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்; தபால் வாக்களிப்புக்கு 1300 விண்ணப்பங்கள்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (13) நிறைவுக்கு வருகின்றது. இன்றைய தினத்துக்குள் காலி மாவட்ட செயலகத்தில் விண்ணப்பங்களை ஒப்படைக்க முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, 1300 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்பிட்டிய பிரதேச சபைக்கான தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், தபால்...

வட்டவளை விக்டன் தோட்டத்தில் பெண்ணின் சடலம் மீட்பு; மகன், மருமகள், பேரன் கைது

கொலை செய்யப்பட்டு பாழடைந்த கிணற்றுக்குள் போடப்பட்டிருந்த நிலையில் வட்டவளை- விக்டன் தோட்டத்தில் உயிரிழந்த 81 வயதுடைய பெண்ணின் சடலம் இன்று (13) மீட்கப்பட்டுள்ளது. ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் சஞ்சீவ பொன்சேகா முன்னிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். நோய்வாய்ப்பட்டிருந்த 81 வயதுடைய தாய், கடந்த 9ஆம் திகதி வீட்டில் உயிரிழந்து விட்டதாகத்...

அக்கரப்பத்தனை பகுதியில் திருட்டு; ஒருவர் கைது

இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அகரபத்தனை டொரின்டன் பகுதியைச் சேர்ந்த வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை, திருடியதாக கூறப்படும் பொருட்களும் சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபரை நுவரெலியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடனுக்குடன்...

‘புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது’

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட விடயமாகவே, 50 ரூபாய் விடயத்தை தான் பார்ப்பதாக, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். மாகாண சபை அமைச்சரான தன்னால், ஊவா மாகாண கூட்டுறவுச் சங்க ஊழியர்களுக்கான இடைக்கால கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்றால், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையகப் பிரதிநிதிகளால் தோட்டத் தொழிலாளர்களுக்கான...

ஸ்​டொகம் தோட்டத்தில் பெண்ணின் சடலம் மீட்பு

மஸ்கெலியா பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஸ்டொகம் தோட்ட, ஸ்காப்ரோ பிரிவிலுள்ள வீடொன்றில் இருந்து, நேற்று (12) பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மூன்று ஆண் பிள்ளைகளின் தாயான, (வயது 43) ராமு மகா லெட்சுமி என்ற பெண்ணே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என, மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீட்டில், முதியவர் ஒருவரும் சிறுவர் ஒருவரும் இருந்தனர் என்றும் சுகயீனம் காரணமாக,...

முல்லைதீவு இளைஞர் யுவதிகள் கண்டிக்கு நல்லுறவு விஜயம்

இனங்களுக்கு இடையல் நல்லுறவை ஏற்படுத்தும் நோக்குடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கண்டி மாவட்ட அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள வேலைத்திட்டத்தின் கீழ், முல்லைதீவு மாவட்டத்தைச் சேர்ந்த 30 தமிழ் இளைஞர், யுவதிகள், கண்டி மாவட்டத்துக்கு, எதிர்வரும் 20ஆம் திகதி, நல்லுறவு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர் என, கண்டி மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகள் தெரிவித்தனர். கண்டி, டெவோன்...

ஏழு பாகிஸ்தான் பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை

பாகிஸ்தான் பிரஜைகள் ஏழு பேருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (13) ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இலங்கைக்கு ஹெரோய்ன் போதைப்பொருள் கடத்திய சம்பவத்தில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகளுக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள்...

5 பெண்களை மணந்தும் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே 5 பெண்களை திருமணம் செய்த நபர், தனது 3ஆவது மனைவியின் 5 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த காயிதேமில்லத் நகரை சேர்ந்தவர் 50 வயதான ஷான்பாஷா. இவர் கிடைக்கின்ற வேலைகளை செய்து அந்த பகுதியில் சுற்றிவந்தார். அவ்வப்போது...

அதிமுக பேனர் விழுந்து இளம் பெண் மரணம்; அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம்: உயர்நீதிமன்றம்

அதிமுக பேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ மரணம் அடைய அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பேனர் வைப்பதில் விதிமீறல்கள் தொடர்கின்றன என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. பேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ மரணம் அடைந்ததது தொடர்பான முறையீட்டில் உயர்நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள...

About Me

11814 POSTS
0 COMMENTS
- Advertisement -

Latest News

வேட்பாளர் முரண்பாடுகளுக்கு 10 நாட்களில் தீர்வு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள, முரண்பாடுகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படுமென , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று...
- Advertisement -

பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...

ஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...

பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...