Editorial

கொழும்பிலுள்ள அமெரிக்க மையம் மீண்டும் திறப்பு

மூடப்பட்டிருந்த அமெரிக்க மையம் (American Center) மீண்டும் நேற்று திறக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்க தூதரக பணிகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும், கொழும்பில் உள்ள அமெரிக்க மையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்க செனெட்டில் வரவு-செலவுத் திட்டத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்படாததால், அமெரிக்காவின் பெரும்பாலான அரசு சேவைகள் முடங்கியிருந்தன. இதனால் கொழும்பில் உள்ள அமெரிக்க...

இலங்கைக்கான புதிய தூதுவர்கள் பதவியேற்பு

சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகளின் புதிய தூதுவர்கள் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், தமது நியமன கடிதங்களை கையளித்தனர். சீனத் தூதுவராக நியமிக்கப்பட்ட செங் சுவேயுவான் மற்றும் தென்கொரியா, சூடான், வியட்னாம், மியான்மார், ஆகிய நாடுகளின் தூதுவர்களே தமது நியமன கடிதங்களை நேற்று ஜனாதியிடம் வழங்கினர். இந்த நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, ஜனாதிபதி செயலர்...

கண்காணிப்பு பணிகளில் 7000 பணியாளர்கள்

தேர்தல் கண்காணிப்பிற்காக 7000 கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளவர்கள் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பெப்ரல் அமைப்பு கூறியுள்ளது. எதிர்வரும் 10ஆம் திகதி நாடு முழுவதும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ளதுடன், இதற்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 22ஆம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் – இலங்கைக்கு இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்து

சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் பிரதமர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்த சிங்கப்பூர் பிரதமர் மற்றும் அவரது பாரியாரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேற்றதுடன், இராணுவ...

முல்லைத்தீவு – நாயாரு பகுதியில் பதற்றம்

சிங்கள மற்றும் தமிழ் மீனவர்களிடையே முல்லைத்தீவு - நாயாரு பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெற்கு மீனவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்க தேவையான நிலங்களைப் பெற, நிளஅளவைத் திணைக்களத்தினர் அந்தப் பகுதிக்கு சென்றிருந்த போதே, அங்கு பரம்பரை பரம்பரையாக வசித்து வரும் மீனவர்கள்எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து, அங்கு இரு தரப்பு மீனவர்களிடையே குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனையடுத்து,...

இ.தொ.கா.வின் தேர்தல் பிரசாரத்துக்கு இடையூறு: ஒருவர் கைது

இலங்கை தொழிலாளர் காங்ரசின் உள்ளுராட்சி சபைக்கான தேர்தல் பிரச்சாரம் கூட்டம் பொகவந்தலாவ தெரேசியா தோட்டத்தில் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது, இ.தொ.கா.வின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், தோட்டமக்கள் தொழில் புரியும் இடத்திற்கு சென்று காலை 10.30 மணிக்கு சந்தித்துள்ளார். இதன்போது, ஆறுமுகன் தொண்டமானின் தேர்தல் பிரச்சாரத்துக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்ட...

பதுளையில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க மூன்று சட்டத்தரணிகளுடன் பதுளை பொலிஸில் இன்று காலை சரணடைந்தார். பின்னர், பதுளை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அதனையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், மாகாண முதலமைச்சரின் ஆதரவாளர்கள் பலர் வெளியில் இருந்து பதுளைக்கு வருவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்து மேற்கொண்ட நிலையில், இதுகுறித்து மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான்...

பாதசுவடுகளுக்கு பூஜை செய்யும் மக்கள் (படங்கள்)

மஸ்கெலியா காட்மோர் பிரதேசத்தில் காட்டுப்பகுதியிலுள்ள பாறையொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு பாதச்சுவடுகளை, அங்கு விஜயம் செய்துள்ள கண்டி தொல்பொருள் ஆய்வு நிலையத்தின் அதிகாரிகள் குழு, இன்று ஆய்வு செய்தது. அந்த பாதச்சுவடுகளை புகைப்படம் எடுத்ததுடன் அகலம், உயரம், நீளம் போன்றவற்றை அவர்கள் அளவீடு செய்தனர். இந்த பாதச்சுவடுகள் குறித்து உடனடியாக எதுவும் கூற முடியாது என்றும், கண்டிக்கு சென்று...

ஊவா மாகாண முதலமைச்சர் பிணையில் விடுதலை

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை அச்சுறுத்தி மண்டியிடவைத்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பிணை வழங்கப்பட்டள்ளது. அவரை பிணையில் விடுவிப்பதாக பதுளை நீதவான் நீதிமன்ற நீதவான் நயன்த சமரதுங்க இன்று உத்தரவிட்டார். இரண்டு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று காலை...

நாய்கடிக்கு உள்ளான வடமராட்சி மாணவன் பலி

வடமராட்சி பகுதியில் நீர் வெறுப்பு நோய் காரணமாக, பாடசாலை மாணவர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவனின் வீட்டிற்குள் நுழைந்த நாய் ஒன்று, சிறுவன், அவனது தாய் மற்றும் சகோதரியை கடித்துள்ளதையடுத்து, இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நீர்வெறுப்பு நோய் ஏற்பட்டுள்துடன், மாணவனின் தாய் மற்றும் சகோதரி வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய, வைத்தியசாலையில்...

About Me

11489 POSTS
0 COMMENTS
- Advertisement -

Latest News

மாகாண சபை தேர்தல் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும்

மாகாண சபை தேர்தல்களை நடத்துவது குறித்து நீதிமன்றில் கருத்தை கோருவதற்காக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணை முடிவுகள் விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதம...
- Advertisement -

இராணுவ படைகளுக்கு புதிய பிரதானி நியமனம்

இராணுவ படைகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, மேல் மாகாண பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே, கொழும்பு கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின் தலைவராக...

Bailwaan Official Trailer – Tamil Kichcha Sudeepa

Watch Bailwaan Tamil Movie Official Trailer 2019 Director: Krishna Producer: Swapna Krishna Music: Arjun Janya DOP: Karunakar. A Film Editor: Ruben Executive Producer: S. Devraj Production Designer: Shivakumar Kusthi: A. Vijay Boxing: Larnell...

யோகிபாபுவின் ஜாம்பி ட்ரைலர்

Cast : Yogi Babu, Yashika Aannand , Gopi Sudhakar , T M Karthik , Black Sheep Anbu Written & Directed by : Bhuvan Nullan...

அவதியுறும் அம்பாள்புரம் மக்கள்

முல்லைத்தீவு – மாந்தை கிழக்குப் பிரதேசத்துகுட்பட்ட அம்பாள்புரம் கிராமத்தில், அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை, தொழில் வாய்ப்புக்கள் இன்மை காரணமாக, இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின்...