Editorial

ரஜினிக்கு ஆதரவு தெரிவித்த சுந்தர்.சி

சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு 2 உருவாகி உள்ளது. ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. முன்னதாக இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற சுந்தர் சியிடம், நீங்கள் ரஜினி, கமல் இருவரை வைத்தும்...

குலேபகாவலி ப்ரிவியூ அப்டேட்ஸ்

நடிகர்கள் - பிரபுதேவா, ஹன்சிகா இயக்கம் - கல்யாண் பல ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட விலையுயர்ந்த வைரங்களை பெறுவதற்கு பயணத்தை தொடங்கும் ஹீரோவுக்கு, அந்த புதையல் கிடைத்ததா இல்லையா என்பது குலேபகாவலி படத்தின் கரு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார் நடன சூறாவளி பிரபுதேவா. தமிழில் வந்த எங்கள் அண்ணா படத்தைத் தொடர்ந்து...

ஸ்கெட்ச் திரை முன்னோட்டம்

நடிகர்கள் - விக்ரம், தமன்னா இயக்கம் - விஜய் சந்தர் இசை - எஸ்.எஸ்.தமன் வட சென்னையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் ஸ்கெட்ச். விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ஸ்கெட்ச். வடசென்னையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் ஆக்ஷன் கலந்த ஸ்டைலிஷ் படமாக உருவாகியுள்ளது. இசை: இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். இவரது இசையில் உருவாகியுள்ள...

தானா சேர்ந்த கூட்டம் ப்ரிவியூ அப்டேட்ஸ்!

நடிகர்கள் - சூர்யா, கீர்த்தி சுரேஷ் இயக்கம் - விக்னேஸ் சிவன் இசை - அனிருத் ஸவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். ரஜினியின் ஒவ்வொரு படத்தின் வசனமும், பட டைட்டிலாக உருவாகி வருகிறது. அந்த வகையில், தானா சேர்ந்த கூட்டமும் ரஜினி படத்தின் வசனம் தான். 1987ம் ஆண்டு...

படுகவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை

தமிழில் கெளரவம், தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படங்களில் நடித்தவர் யாமி கவுதம். தமிழில் போதிய வாய்ப்பு இல்லாததால், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் மேக்ஸிம் என்ற இதழின் அட்டைப் படத்திற்காக படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் யாமி கவுதம். அவரது இந்த திடீர் கவர்ச்சி பிரவேசம் வட இந்தியா மட்டுமின்றி தென்னிந்திய...

மல்லிகா ஷெராவத்திற்கு ஏற்பட்ட சோகம்

பிரபல பொலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் தனது காதலர் சிரிலுடன் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் லிவ்விங் டு கெதராக வாழ்ந்து வருகிறார். இந்திய மதிப்பின் படி மாதம் 4 லட்சத்து 60 ஆயிரம் வாடகை செலுத்தி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். இந்த நிலையில் ஒரு நாள் மல்லிகா வீட்டுக்குள் புகுந்த சில மர்ம நபர்கள், காதலர்...

விக்ரம் படத்தில் ஹொலிவுட் நடிகர்

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் விக்ரம் நடிப்பில் 'மஹாவீர் கர்ணா' என்கிற படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆர்.எஸ்.விமல் என்பவர் இயக்கவுள்ள இந்தப்படத்தில் கர்ணன் கேரக்டரில் விக்ரம் நடிக்கிறார். பீமன் கேரக்டரில் ஹொலிவுட் நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. இந்த தகவல் மலையாள ரசிகர்களை புருவம் உயர்த்த வைத்துள்ளது. காரணம் கடந்த வருடம் தான்...

ஸ்டிரதன் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

ஹட்டன், ஸ்டிரதன் தோட்டத்தை ஹட்டன் - கொழும்பு பிரதான பாதையுடன் இணைக்கும் தோட்ட வீதியை புனரமைக்குமாறு கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள், மரங்களையும், கற்களையும் வீதியில் போட்டு இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் வரை உள்ள இப்பாதை பல வருட காலமாக குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. இந்தப் பாதையின்...

ஜானக பெரேரா கொலை வழக்கு ஒத்திவைப்பு

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட 31 பேர் தற்கொலை தாக்குதலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு வடமத்திய மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த வழக்குடன் தொடர்புடைய முறைப்பாட்டாளர்கள் மற்றும் பிரதிவாதிகளின் வாக்குமூலங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி இதன்போது உத்தரவிட்டுள்ளார். இதனிடையே சம்பவத்தின் பிரதான...

சிறைக்கூடத்தில் இளைஞன் தற்கொலை: பொலிஸார் மீது நடவடிக்கை

கொழும்பு, புறக்கோட்டை பொலிஸ்நிலைய சிறைக்கூடத்தில், 17 வயது இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டபோது கடமையில் இருந்த அதிகாரிகள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸ் தலைமையகத்தின் பிரதி பொலிஸ்மா அதிபரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. குறித்த இளைஞன் ஹப்புத்தளை பிரதேசத்தைச்...

About Me

11489 POSTS
0 COMMENTS
- Advertisement -

Latest News

மாகாண சபை தேர்தல் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும்

மாகாண சபை தேர்தல்களை நடத்துவது குறித்து நீதிமன்றில் கருத்தை கோருவதற்காக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணை முடிவுகள் விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதம...
- Advertisement -

இராணுவ படைகளுக்கு புதிய பிரதானி நியமனம்

இராணுவ படைகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, மேல் மாகாண பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே, கொழும்பு கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின் தலைவராக...

Bailwaan Official Trailer – Tamil Kichcha Sudeepa

Watch Bailwaan Tamil Movie Official Trailer 2019 Director: Krishna Producer: Swapna Krishna Music: Arjun Janya DOP: Karunakar. A Film Editor: Ruben Executive Producer: S. Devraj Production Designer: Shivakumar Kusthi: A. Vijay Boxing: Larnell...

யோகிபாபுவின் ஜாம்பி ட்ரைலர்

Cast : Yogi Babu, Yashika Aannand , Gopi Sudhakar , T M Karthik , Black Sheep Anbu Written & Directed by : Bhuvan Nullan...

அவதியுறும் அம்பாள்புரம் மக்கள்

முல்லைத்தீவு – மாந்தை கிழக்குப் பிரதேசத்துகுட்பட்ட அம்பாள்புரம் கிராமத்தில், அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை, தொழில் வாய்ப்புக்கள் இன்மை காரணமாக, இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின்...