22.3 C
Colombo
Tuesday, July 23, 2019

Editorial

Editor in chief

Latest Articles

பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்

பிரபல பொலிவுட் நடிகர் நரேந்திர ஜா மாரடைப்பால் இன்று மரணமடைந்துள்ளமை பொலிவுட் பிரபலங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 55 வயதான நரேந்திர ஜா, தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்து வந்தார். ஷாருக்கானின் ரயீஸ், ரித்திக்...

இலஞ்ச தொகையில் முற்பணம் வாங்கிய இருவர் சிக்கினர்

3 இலட்சம் இலஞ்சம் கோரி 50 ஆயிரம் ரூபாய் முற்பணம் வாங்க முற்பட்ட ஆயுர்வேத வைத்திய திணைக்களத்தில் உதவியாளர் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை பிரிவினால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தங்ஓவிட்ட...

கேரள கஞ்சாவுடன் ஹட்டனில் ஒருவர் கைது

ஹட்டன் குடாகம பகுதியில் 63 கிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று காலை 10 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். தமக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர்...

யாத்திரிகர்களால் வீசப்பட்ட 12 இலட்சம் பிளாஸ்டிக் போத்தல்கள் சேகரிப்பு

சிவனொளிபாதமலைக்கு வருகை தந்த யாத்திரிகர்களால் வீசி எறியப்பட்ட சுமார் 12 இலட்சத்துக்கும் அதிகமான பிளாஸ்டிக் போத்தல்கள் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பிளாஸ்டிக் போத்தல்கள் அம்பகமுவ பிரதேச சபையின் கழிவு சேகரிப்பு பிரிவினாலும், நல்லதண்ணி...

பாம்பு கடிக்கு இலக்காகி லிந்துலை பெண் வைத்தியசாலையில்

லிந்துலை வோல்ட்றீம் தோட்டத்தில் இன்று மதியம், தேயிலை மலையில் வேலை செய்துகொண்டிருந்த பெண் தொழிலாளி, பாம்பு தீண்டி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லிந்துலை வோல்ட்றீம் தோட்டத்தைச் சேர்ந்த பாப்பாத்தி (வயது 31) என்பவரே இவ்வாறு...

கவலை வேண்டாம்! மூலை முடுக்குக்கும் வழி சொல்லும் கூகுல்

கூகுள் நிறுவனம் தனது “கூகுள் மெப்” செயலியில் பயனுள்ள புதிய மேம்படுத்தல் ஒன்றை செய்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் “கூகுள் மெப்” அண்மையில் பல புதிய மேம்படுத்தல்களை செய்து வருகிறது. அண்மையில், பெண்கள் தினத்தை முன்னிட்டு...

நாடு கடத்தப்படுவதில் இருந்து கடைசி நேரத்தில் தப்பித்த தமிழ் குடும்பம்

அவுஸ்ரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட நான்கு பேர் கொண்ட தமிழ்க் குடும்பம், கடைசிநேரத்தில் கீழே இறக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நடேசலிங்கம், அவரது மனைவி பிரியா மற்றும் இவர்களின்...

தளபதி விஜய்யின் வறுமை பற்றி வெளியான அதிர்ச்சி செய்தி

நடிகர் விஜய் பிறந்தபோது அவரது பெற்றோர்கள் பணக் கஷ்டத்தில் இருந்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் தற்போது மாஸ் நடிகராக இருந்து வருகிறார். எப்போதும் எளிமையாகவே காட்சியளிக்கும் விஜய்,...