ஆப்பிளின் ‘பீட்ஸ் பவர்பிட்ஸ் ப்ரோ’

இதயும் பாருங்க

திருமண பந்தத்தில் இணையும் நமல் ராஜபக்ஷ

எதிர்க்கட்சித் தலைவரும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரான, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, திருமண பந்தத்தில் இன்று (12)...

‘கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடியே வேட்பாளர் தெரிவு’

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி ஐ.தே.க தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யப்படுவதற்கு...

முள்ளம் பன்றியை வேட்டையாட முயன்று ஏமாற்றமடைந்த சிறுத்தை

நீலகிரி அருகே முள்ளம் பன்றியை வேட்டையாட முயன்று வாயில் காயங்களுடன் சிறுத்தை ஒன்று ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை...

ஆப்பிள் நிறுவனம் பீட்ஸ் பவர்பீட்ஸ் ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது. ஏர்பாட்ஸ் 2 வெளியாகி சில நாட்களே ஆகிய நிலையில் இந்த பீட்ஸ் பவர்பீட்ஸ் ப்ரோ அறிமுகமாகியுள்ளது.

இந்த தயாரிப்பு ஸ்போர்ட்ஸ் மற்றும் கூடுதல் ஆடியோ வசதியை எதிர்பார்கும் நபர்களுக்குப் பொருந்தும். மேலும் இந்த பீட்ஸ் பவர்பீட்ஸ் ப்ரோ தயாரிப்பு சுமார் 9 மணிநேரம் வரை பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது.

மேலும் இந்த தயாரிப்பின் டிசைன் காதில் எளிதில் பொருந்தவும் அதே சமயத்தில் ஸ்டைலிஷ் அமைப்பையும் கொண்டுள்ளது.

பீட்ஸ் பவர்பீட்ஸ் ப்ரோ தயாரிப்பின் புகைப்படம் சமீபத்தில் வெளியானது.

‘விரைவில் வெளியாகும்’ என்ற அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் இந்த தயாரிப்பு ஐவரி, பிளாக், மோஸ் மற்றும் நேவி நிறங்களில் சந்தைக்கு வரும்.

இந்த தயாரிப்பு சிறந்த சவுண்டு குவாலிட்டி, கிளாஸ் 1 புளூடூத் கனெக்டிவிட்டி வசதிகளை கொண்டுள்ளது. மேலும் இந்த பீட்ஸ் பவர்பீட்ஸ் ப்ரோ, ஆப்பிளின் ஹெச்1 சிப் மற்றும் ‘ஹேய் சிரி’ போன்றவைகளுடன் இணைந்து செயல்படுகிறது.

இதற்கு முன்னர் வெளியான வயர்லெஸ் சார்ஜர்களை போல் இந்த தயாரிப்பிலும் சார்ஜிங் கேஸ் வசதி உள்ளது.

வேகமாக சார்ஜ் செய்யும் வசதியை கொண்டுள்ள இந்த பீட்ஸ் பவர்பீட்ஸ் ப்ரோ, 5 நிமிடம் சார்ஜ் செய்வதன் மீலம் 1.5 மணிநேரம் பாடல்களை கேட்க முடியும்.

மேலும் இதில் வால்யூம் கன்ட்ரோல் ஓவ்வோரு இயர்பட்ஸுக்கும் தனியாக அமைந்திருப்பதால் நமது விருபத்திற்கேற்ப வால்யூமை அட்சஜ்ட் செய்ய முடியும்.

- Advertisement -

colombotamil android app

இது புதுசு

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 13

விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 27 வெள்ளிக்கிழமை சதுர்த்தசி காலை 8.19 மணி வரை. பின் பௌர்ணமி சதயம் இரவு 9.19 மணி வரை பின் பூரட்டாதி சித்த யோகம் நாமயோகம்: த்ருதி கரணம்: வணிஜை அகஸ்:...

பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...

ஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...

பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...

More Articles Like This